58,274
தொகுப்புகள்
No edit summary |
(need ref from medicine source) |
||
இப்பழங்களில் [[வைட்டமின் சி]] ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி, பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.
தோடம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. புண்களை விரைவாக ஆற்றுதல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளை இப்பழங்கள் கொண்டுள்ளன.
== குறிப்புக்கள் ==
|