"விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அடையாளம்: 2017 source edit
# விக்சனரியில் குறைந்தது இருபது புதுச் சொற்களை உருவாக்கியும், இருபது சொற்களை மேம்படுத்தியுமிருக்க வேண்டும்.
# பொதுவகத்தில் குறைந்தது ஐந்து பல்லூடகக்கோப்புகளைப் பதிவேற்றியிருக்க வேண்டும்.
# விக்கிப்பீடியாவில் குறைந்தது ஐம்பது பக்கங்களையாவது தொகுத்திருக்க வேண்டும். விக்கிப்பீடியா விதிமுறைகளுக்கேற்ப ஐந்து புதிய கட்டுரைகளைகட்டுரைகளைக் குறைந்தது 150 சொற்கள் கொண்டு எழுதியிருக்க வேண்டும்.
# விக்கித் தரவில் குறைந்தது நூறு தொகுப்புகள் ஏதேனும் ஒருவகையில் செய்திருக்க வேண்டும்.
# விக்கிசெய்திகள், விக்கிநூல் அல்லது விக்கியின் இதர தமிழ்த் திட்டங்களில் மொத்தமாக ஐம்பது தொகுப்புகள் செய்திருக்க வேண்டும்.
# பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கலாம் கட்டாயமில்லை.
# 30 நாட்களுக்குள் மேற்கண்ட இலக்குகளை அடைபவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.(அவ்வாறு முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.)
 
===விருப்பப்பிரிவு===
# விக்கிசெய்திகள், விக்கிநூல் அல்லது விக்கியின் இதர தமிழ்த் திட்டங்களில் மொத்தமாக ஐம்பது தொகுப்புகள் செய்திருக்க வேண்டும்பங்களிக்கலாம்.
# பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கலாம் கட்டாயமில்லை.
 
==நிகழ்ச்சி நிரல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3050577" இருந்து மீள்விக்கப்பட்டது