இந்தியாவில் சுவர்ப்பந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
→‎top: சிறு திருத்தம்
வரிசை 21:
[[சுவர்ப்பந்து]] (Squash) [[இந்தியா|இந்தியாவில்]] பிரபலமான பொழுதுபோக்கு விளையாட்டாகும், மேலும் இது ஒரு போட்டி விளையாட்டாக பிரபலமடைந்து வருகிறது. <ref name=":0">{{Cite web|url=https://www.iismworld.com/wp-content/uploads/2019/07/Squash-Report-1.pdf|title=A Study on Squash in India|last=|first=|date=|publisher=International Institute of Sports Management|archive-url=|archive-date=|access-date=}}</ref> இது இந்திய சுவர்ப்பந்து ராக்கெட்ச் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்திய ஆண்கள் தேசிய சுவர்ப்பந்து அணி 1967 முதல் உலக அணி சுவர்ப்பந்து தொடரில் கலந்து கொண்டது.
 
இந்திய சுவர்ப்பந்து வீரர்களில் முதலிடத்தில் [[தீபிகா பள்ளிக்கல்|திபிகா பலள்ளிகல்]], [[ஜோஷ்னா சின்னப்பா]], சவுரவ் கோசல் ஆகியோர் உள்ளனர். 2012 ஆம் ஆண்டில் முதல் 10 அதிகாரப்பூர்வ பெண்கள் சுவர்ப்பந்து உலக தரவரிசையில் நுழைந்த முதல் இந்திய பெண்மணி தீபிகா ஆவார். <ref name="top10ranking">{{Cite web|url=http://www.indianexpress.com/news/dipika-pallikal-is-first-indian-to-break-into-top-10/1039028/|title=Dipika Pallikal is first Indian to break into top 10|date=1 January 2012|publisher=[[The Indian Express]]|archive-url=https://web.archive.org/web/20130212003807/http://www.indianexpress.com/news/dipika-pallikal-is-first-indian-to-break-into-top-10/1039028|archive-date=12 February 2013|access-date=18 May 2020}}</ref> சவுரவ் கோசல், 2013 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற முதல் இந்திய ஆண் வீரராக ஆவார்வீரராவார். <ref name=":6">{{Cite web|url=http://sports.ndtv.com/othersports/othersports/216336-saurav-ghosal-becomes-first-indian-to-reach-quarters-of-world-squash-championships|title=Saurav Ghosal becomes first Indian to reach quarters of World Squash Championships|publisher=NDTV Sports|archive-url=https://web.archive.org/web/20131214133735/http://sports.ndtv.com/othersports/othersports/216336-saurav-ghosal-becomes-first-indian-to-reach-quarters-of-world-squash-championships|archive-date=14 December 2013|access-date=31 October 2013}}</ref> <ref name=":7">{{Cite web|url=http://thesquashsite.com/indian-nationals-2020|title=Indian Nationals Finals|last=stevecubbins|date=2020-02-15|website=SquashSite - all about Squash|language=en-GB|archive-url=https://web.archive.org/web/20200506125910/http://thesquashsite.com/indian-nationals-2020|archive-date=6 May 2020|access-date=2020-05-22}}</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_சுவர்ப்பந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது