ஜோஷ்னா சின்னப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சிறு மாற்றம்
வரிசை 4:
| image_size = 190px
| caption =
| nickname = இந்திய ஸ்குவாஷின்சுவர்ப்பந்தின் சானியா மிர்சா
| birth_name =ஜோஷ்னா
| birth_date = {{birth date and age|1986|9|15}}
வரிசை 28:
}}
 
'''ஜோஷ்னா சின்னப்பா''' ([[ஆங்கிலம்]]: [[:en:Joshna Chinappa|Joshna Chinappa]]) [[1986]] ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு இந்திய [[ஸ்குவாஷ்சுவர்ப்பந்து]] விளையாட்டு வீராங்கனை ஆவார்.
 
== வாழ்க்கைச் சுருக்கம்==
[[தமிழ் நாடு]], [[சென்னை]]யில் [[செப்டம்பர் 15]], [[1986]] ஆம் ஆண்டு திரு அஞ்சன் சின்னப்பா, சுனிதா சின்னப்பா தம்பதியினருக்கு [[மகள்|மகளாகப்]] பிறந்தார்.<ref>{{cite web|url=http://www.squashinfo.com/players/402-joshana-chinappa |title=Squash Info Joshana Chinappa |work=[[ஸ்குவாஷ்]] விவரங்கள் |date=2013| accessdate=[[ஏப்ரல் 10]], [[2013]]}}</ref> இவரது தந்தை முன்னால் [[சுவர்ப்பந்து]] வெற்றிவீரராவார், மேலும் தந்தை அஞ்சன் தமிழகத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் உள்ளார்.<ref>{{cite web|url= http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article867155.ece|title=சோதனையை வென்ற ஜோஷ்னா! |work=[[தினமணி]] |date= ஜீன் 3, 2012 |accessdate=[[ஏப்ரல் 10]], [[2013]]}}</ref>
 
இவரது தந்தை முன்னால் [[ஸ்குவாஷ்]] வெற்றிவீரராவார், மேலும் தந்தை அஞ்சன் தமிழகத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் உள்ளார்.<ref>{{cite web|url= http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article867155.ece|title=சோதனையை வென்ற ஜோஷ்னா! |work=[[தினமணி]] |date= ஜீன் 3, 2012 |accessdate=[[ஏப்ரல் 10]], [[2013]]}}</ref>
ஜோஷ்னா சின்னப்பா [[2003]] ஆம் ஆண்டின் பிரிட்டனில் உள்ள [[செபீல்டு|செபீல்ட்டில்]] நடைபெற்ற [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டீஷ்]] ஸ்குவாஷ்சுவர்ப்பந்து பட்டத்தை வென்ற முதல் [[இந்திய பெண்]] என்ற பெருமை இவருக்கு உண்டு. சென்னை உள்ளசென்னையிலுள்ள இந்திய ஸ்குவாஷ்சுவர்ப்பந்து கலைக் கழகத்தில் (முன்னாளில் இது ஐசிஎல் (ICL) அகாடமிஅகாதமி என்ற பெயரில் இயங்கி வந்தது) பயிற்சிப் பெற்றவராவார், [[மே]] [[2012]] ஆம் ஆண்டு சென்னை திறந்தவெளி சுவர்ப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா 9-11, 11-4, 11-8, 12-10 என்ற புள்ளிக் கணக்கில் பிரிட்டனின் சாரா ஜானி பெர்ரியை வீழ்த்தினார். மேலும் ஜோஷ்னா தற்போது உலக தரவரிசையில் 25 வது இடத்தில் உள்ளார்.<ref>{{cite web|url= http://www.horizonsolutions.tv/entry/wispa/ranking.php?player=T00595|title=ஜோஷ்னா சின்னப்பா தரவரிசை வரலாறு |work= |accessdate=மார்ச் 10, 2013}}</ref>
 
[[மே]] [[2012]] ஆம் ஆண்டு சென்னை திறந்தவெளி ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா 9-11, 11-4, 11-8, 12-10 என்ற புள்ளிக் கணக்கில் பிரிட்டனின் சாரா ஜானி பெர்ரியை வீழ்த்தினார்.
மற்றும் ஜோஷ்னா சின்னப்பா அவர்கள் [[மிட்டால் வெற்றிவீரர் அறக்கட்டளை]]யின் {{INR}} நாற்பது [[கோடி]]த் திட்டத்தின் முதல் பயனாளி ஆவார்.<ref>{{cite web|url= http://www.ispsquash.com/Joshna_MittalChampionTrust.htm#Joshna%20first%20beneficiary%20of%20Lakshmi%20Mittal%27s%20initiative|title= Press Articles of Joshna Chinappa|work=|accessdate=[[ஏப்ரல் 10]], [[2013]]}}</ref>
மேலும் ஜோஷ்னா தற்போது உலக தரவரிசையில் 25 வது இடத்தில் உள்ளார்.<ref>{{cite web|url= http://www.horizonsolutions.tv/entry/wispa/ranking.php?player=T00595|title=ஜோஷ்னா சின்னப்பா தரவரிசை வரலாறு |work= |accessdate=மார்ச் 10, 2013}}</ref>
மற்றும் ஜோஷ்னா சின்னப்பா அவர்கள் [[மிட்டால் வெற்றிவீரர் அறக்கட்டளை]]யின் {{INR}} நாற்பது [[கோடி]]த் திட்டத்தின் முதல் பயனாளி ஆவார்.<ref>{{cite web|url= http://www.ispsquash.com/Joshna_MittalChampionTrust.htm#Joshna%20first%20beneficiary%20of%20Lakshmi%20Mittal%27s%20initiative|title= Press Articles of Joshna Chinappa|work=|accessdate=[[ஏப்ரல் 10]], [[2013]]}}</ref>
 
== '''தலைப்புகள்''' ==
வரி 51 ⟶ 50:
*[[இந்தியா|இந்திய]] தேசிய முதுநிலை. - ([[2004]]) - வெற்றியாளர்
 
==தங்கதங்கப் பதக்கம்==
2014ஆம் ஆண்டு நடந்த [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்தில்]] [[கிளாஸ்கோ]] நகரில் நடந்த [[பொதுநலவாய விளையாட்டுக்கள்|காமன் வெல்த்]] போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.<ref>[http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article6275544.ece ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று தமிழக ஜோடி ஜோஷனா-தீபிகா பல்லிக்கல் சாதனை]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோஷ்னா_சின்னப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது