விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎Regional Call for South Asia - Oct. 30: புதிய பகுதி
அடையாளம்: MassMessage delivery
அடையாளம்: MassMessage delivery
வரிசை 238:
[[m:User:MPourzaki (WMF)|MPourzaki (WMF)]] ([[m:User talk:MPourzaki (WMF)|talk]]) 17:24, 19 அக்டோபர் 2020 (UTC)
<!-- Message sent by User:CKoerner (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:RSharma_(WMF)/southasian_Mass_Message&oldid=20551394 -->
 
== Important: maintenance operation on October 27 ==
 
<div class="plainlinks mw-content-ltr" lang="ta" dir="ltr"><div class="plainlinks">
 
[[:m:Special:MyLanguage/Tech/Server switch 2020|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch+2020&language=&action=page&filter= {{int:please-translate}}]
 
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது முதல் மற்றும் இரண்டாம் நிலை தரவு மையத்திற்கிடையேயான மாற்றத்தை சோதனை செய்ய உள்ளது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லாம் வேலை செய்கிறது என்பதை உறுதி செய்ய, விக்கிமீடியா தொழில்நுட்ப துறை ஒரு திட்டமிடப்பட்ட சோதனையை செய்ய வேண்டும். இந்த சோதனை, அவர்களால் ஒரு தரவு மையத்திலிருந்து மற்றொன்றிக்கு நம்பகமாக மாற இயலுமா என்பதை காட்டும். இந்த சோதனைக்காக பல அணிகள் தயாராக வேண்டும் மற்றும் ஏதேனும் எதிர்பாராத சிக்கல்களை சரி செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும்.
 
அவர்கள் எல்லா போக்குவரத்தையும் முதல் நிலை தரவு மையத்திற்கு, '''செவ்வாய், அக்டோபர் 27 2020''' அன்று மறு-மாற்றம் செய்வர்.
 
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
 
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
 
*செவ்வாய், அக்டோபர் 27 2020 அன்று நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. சோதனை தொடங்கும் நேரம்: [https://zonestamp.toolforge.org/1603807200 14:00 UTC] (14:00 WET, 15:00 CET, 10:00 EDT, 19:30 IST, 07:00 PDT, 23:00 JST, மற்றும் நியூசிலாந்தில் புதன் அக்டோபர் 28 அன்று 03:00 NZDT).
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
 
''பிற விளைவுகள்'':
 
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
*அக்டோபர் 26, 2020 வாரத்தில் மூல முடக்கம் இருக்கும். அத்தியாவசியமற்ற மூல பயன்கொள் நடக்காது.
 
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter#Schedule_for_2020_switch|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். இது குறித்து மேலும் அறிவிப்புகள் இருக்கும். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div></div> -- <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|talk]])</span> 17:11, 21 அக்டோபர் 2020 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=20519839 -->