குணச்சித்திர நடிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 1:
'''குணச்சித்திர நடிகர்''' (Character actor) என்பது வழக்கத்திற்கு மாறான, சுவாரஸ்யமான அல்லது விசித்திரமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு துணை நடிகரை குறிக்கும்.<ref>[http://www.oxforddictionaries.com/us/definition/american_english/character-actor character actor], Retrieved 7 August 2014, "...An actor who specializes in playing eccentric or unusual people rather than leading roles...."</ref><ref>[http://www.macmillandictionary.com/us/dictionary/american/character-actor Character actor], Retrieved 7 August 2014, "...an actor who plays unusual, strange, or interesting characters instead of being one of the main characters..."</ref> இவர்கள் ஒரு திரைப்படத்தில் தனித்துவமான மற்றும் முக்கியமான துணை வேடத்தில் நடிப்பார்கள். உதாரணமாக [[சண்முகசுந்தரம் (நடிகர்)|சண்முகசுந்தரம்]], [[காந்திமதி (நடிகை)|காந்திமதி]], [[எம். எசு. பாசுகர்]], [[தம்பி ராமையா]], [[மனோரமா (நடிகை)|மனோரமா]], [[விஜயகுமார்]], [[சரண்யா பொன்வண்ணன்|சரண்யா]], [[மணிவண்ணன்]], [[பொன் வண்ணன்]] போன்ற பலர் குணச்சித்திர நடிகர்களுக்குள் அடங்குவர்.
 
==கண்ணோட்டம்==
முதன்மைக் கதாப்பாத்திரங்களோடு ஒப்பிடுகையில் இவர்களுக்கு கதைக்களத்தில் முக்கியத்துவம் சற்று குறைவாகவே கொடுக்கப்படும். [[மனோரமா (நடிகை)|மனோரமா]], [[காந்திமதி (நடிகை)|காந்திமதி]], [[விசு]], [[நாசர் (நடிகர்)|நாசர்]], [[லட்சுமி ராமகிருஷ்ணன்]], [[இளவரசு]]<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/115322-.html|title=‘குணச்சித்திர நடிகர்கள் கடைமடை விவசாயிகள்’ - நடிகர் இளவரசு சந்திப்பு|work=|publisher=www.hindutamil.in|access-date=|language=ta}}</ref>, [[சரண்யா பொன்வண்ணன்|சரண்யா]], [[வினு சக்ரவர்த்தி]] போன்ற நடிகர்கள் இதில் பரவலாக அறியப்படுபவர்கள் ஆவர்.
 
முதன்மைக் கதாப்பாத்திரங்களோடு ஒப்பிடுகையில் இவர்களுக்கு கதைக்களத்தில் முக்கியத்துவம் சற்று குறைவாகவே கொடுக்கப்படும்.
ஆரம்பத்தில் கதாநாயகர்களாவோ அலல்து கதாநாயகிகளாவோ நடித்த நடிகர்கள் தற்காலத்தில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான சிறந்த வேடத்தை தேர்வு செய்து நடிப்பதால் பலர் வெற்றி பெற்றுள்ளார்கள். உதாரணமாக நடிகர் [[சத்யராஜ்]] ஆரம்பத்தில் எதிர்மறை கதாபாத்திரம் பிறகு கதாநாயகனாக தற்பொழுது குணச்சித்திர நடிகராக நடித்து வருகின்றார். அதே போன்று நடிகர்கள் [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[சிவகுமார்]], [[அர்ஜுன்]] போன்ற பலரும் மற்றும் நடிகைகளான [[ராதிகா சரத்குமார்|ராதிகா]], [[குஷ்பூ]], [[மீனா (நடிகை)|மீனா]], [[ரம்யா கிருஷ்ணன்]], [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]] போன்ற பலர் குணச்சித்திர நடிகர்களாக நடித்துவருகிறார்கள்.
 
ஆரம்பத்தில் கதாநாயகர்களாவோ அலல்து கதாநாயகிகளாவோ நடித்த நடிகர்கள் தற்காலத்தில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான சிறந்த வேடத்தை தேர்வு செய்து நடிப்பதால் பலர் வெற்றி பெற்றுள்ளார்கள்.{{cn}}
 
==மேற்கோள்களை ==
"https://ta.wikipedia.org/wiki/குணச்சித்திர_நடிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது