வீட்டு ஈ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{taxobox
| name = வீட்டு ஈ
| image = Common house fly, Musca domestica.jpg
| status = NE
| status_system = IUCN3.1
| image_caption =
| regnum = [[விலங்கு]]
| phylum = [[கணுக்காலிகள்]]
| classis = [[பூச்சிகள்]]
| ordo = டிப்டிரா
| zoosectio = சைசோபோரா
| familia = மசுடே
| genus = ''மசுக''
| species = '''''M. டொமசிடிகா'''''
| binomial = ''மசுக டொமசிடிகா''
| binomial_authority = [[லின்னேயசு]], [[10th edition of Systema Naturae|1758]]
| subdivision_ranks = துணைச்சிற்றினம்
| subdivision = *''M. d. calleva'' <small>Walker, 1849</small>
*''M. d. domestica'' <small>[[Carl Linnaeus|Linnaeus]], [[10th edition of Systema Naturae|1758]]</small>
}}
'''வீட்டு ஈ''' (''Housefly'') என்பது சைக்ளோரர்பாவின் துணை வரிசையைச் சேர்ந்த [[இருசிறகிப் பூச்சிகள்|இருசிறகிப் பூச்சி]] ஆகும். இது செனோசோயிக் சகாப்தத்தில், ஒருவேளை மத்திய கிழக்கில் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது, மேலும் இது [[மனிதர்]]களின் [[கூட்டு வாழ்க்கை]]யோடு உலகம் முழுவதும் பரவியுள்ளது. வீடுகளில் பொதுவாக காணப்படும் ஈ இனம் இதுவேயாகும். வளர்ந்த ஈக்கள் சாம்பல் முதல் கருப்பு நிறம் வரையானதாகவும், மார்பில் நான்கு அடர்வண்ண, நீளக் கோடுகளுடன், சற்று உரோமங்கமுடைய உடலுடன், ஓர் இணை இறக்கைகள் கொண்டவை. இவை சிவப்பு நிறக் கூட்டுக் கண்கள் கொண்டவை.
 
"https://ta.wikipedia.org/wiki/வீட்டு_ஈ" இலிருந்து மீள்விக்கப்பட்டது