டபிள்யூ. எம். எஸ். தம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
|education =
|employer =
| occupation = சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர்இயக்குநர்
| religion= [[கிறித்தவம்|கிறித்தவர்]]
| spouse=
வரிசை 24:
|website=
|}}
'''டபிள்யூ. எம். எஸ். தம்பு''' (''W. M. S. Tampoe'', '''வில்லியம் மெக்கோவன் செல்வசாமி தம்பு''' (''William McGowan Selvasamy Tampoe'', 1902 - அக்டோபர் 23, 1986) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரும்]], பிரபலதமிழ், சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனரும்இயக்குநரும் ஆவார். இவர் [[1950கள்]], [[1960கள்|60களில்]] பல புகழ் பெற்ற சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார். இந்தியாவிலும் பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 31:
1958 ஆம் ஆண்டில் செப்பாலி என்ற சிங்களத் திரைப்படத்தை தனது மகன் ரொபின் தம்புவுடன் இணைந்து தயாரித்து வெற்றி கண்டார். இத்திரைப்படம் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து பல சிங்களத் திரைப்படங்களை இலங்கையில் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டார். 1970 ஆம் ஆண்டில் [[வெண்சங்கு (திரைப்படம்)|வெண்சங்கு]] என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டார்.
 
டபிள்யூ. எம். எஸ். தம்புவின் மகன் [[ரொபின் தம்பு]] ஒரு பிரபல சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனரும்இயக்குநரும் ஆவார். இருவரும் இணைந்து பட திரைப்படங்களைத் தயாரித்தனர். ரொபின் தம்புவின் மகனின் பெயர் சஞ்சீவ் தம்பு. இவரும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டவர்.<ref name=TT/>
 
==தயாரித்து இயக்கிய சில திரைப்படங்கள்==
வரிசை 51:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Authority control}}
 
[[பகுப்பு:1902 பிறப்புகள்]]
[[பகுப்பு:1986 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கைத் திரைப்பட இயக்குனர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:சிங்களத் திரைப்படத்துறையினர்]]
"https://ta.wikipedia.org/wiki/டபிள்யூ._எம்._எஸ்._தம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது