கூலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Undid edits by 83.110.78.75 (talk) to last version by Mayooranathan: unexplained content removal
வரிசை 2:
 
கூலி, சம்பளம் என்பதிலும் வேறானது. [[சம்பளம்]] என்பது கிழமை அல்லது மாதம் போன்ற குறித்த கால இடைவெளியில் ஊழியர் எவ்வளவு மணிநேரம் வேலை செய்தார் என்று கணக்கிடாமல், வேலைகொள்வோர் ஊழியருக்கு வழங்கும் தொகையைக் குறிக்கும். கூலிக்குப் புறம்பாக, கூலித் தொழிலாளர்களுக்கு வேலைகொள்வோர் வழங்கும் பணம்சாரா வசதிகளும், வாடிக்கையாளர் நேரடியாக வழங்கும் ஊக்கப்பணமும் கிடைப்பதுண்டு.
 
கூலி என்ற சொல்லின் மூலம் "கூலம்" என்ற சொல்லிலிருந்து வருகிறது. செய்த வேலைக்கு இணையாக தானியங்களைப்(கூலம்) பெற்றதால் கூலி என்ற சொல் உருவானது. அதே போல சம்பளம்(சம்பா+அளம்) என்ற சொல்லின் மூலமும் நெல்லிலிருந்து விளையும் சம்பாவையும், அளத்திலிருந்து விளையும் உப்பையும் குறிக்கும். (ஆதாரம் முனைவர் தொ.ப.வின் - அறியப்படாத தமிழகம் புத்தகத்திலிருந்து).
 
==தோற்றமும் கூறுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/கூலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது