சுவப்னா பர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
| updated = 29 ஆகஸ்டு 2018
}}
'''சுவப்னா பர்மன்''' ('''Swapna Barman''') (பிறப்பு:29 அக்டோபர் 1996), [[இந்தியா]]வின் எண்வகை [[தடகள விளையாட்டு]] வீரங்கனை ஆவார். இவர் [[ஜகார்த்தா]]வில் நடைபெற்ற [[2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்]], மகளிர் பிரிவில் [[ஹெப்டதலான்]] விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய மகளிர் தடகள வீரங்கனைவீராங்கனை ஆவார்.<ref>[https://www.thehindu.com/sport/swapna-barman-the-first-indian-woman-to-win-an-asiad-gold-in-heptathlon-is-a-star-here/article25331765.ece Swapna Barman, the first Indian woman to win an Asiad gold in heptathlon]</ref><ref>{{Cite news|url=https://www.sportstarlive.com/asian-games-2018/swapna-barman-realises-the-dream-of-hometown-denguajhar/article24813352.ece|title=Swapna Barman realises the dream of hometown Denguajhar|work=Sportstarlive|access-date=2018-09-01|language=en}}</ref>
 
இந்தியாவில் [[புவனேசுவரம்|புவனேசுவரத்தில்]] நடைபெற்ற [[2017 ஆசிய தடகள போட்டி]]யில் முதலிடத்தில் வென்றவர்.<ref name="iaaf">{{Cite web|url=https://www.iaaf.org/athletes/india/swapna-barman-287791|title=IAAF: Swapna Barman {{!}} Profile|website=iaaf.org|access-date=2017-07-17}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுவப்னா_பர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது