வாணியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''வாணியர்''' (Vaniyar) அல்லது '''வாணிய செட்டியார்''' (''Vania Chettiar'') எனப்படுவோர், [[தமிழகம்|தமிழ்நாட்டில்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசு [[தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்|இடஒதுக்கீட்டுப் பட்டியலில்]], [[பிற்படுத்தப்பட்டோர்|பிற்படுத்தப்பட்ட]] பிரிவில் உள்ளனர்.<ref>{{cite web|url=http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm|title=List of Backward Classes approved by Government of Tamil Nadu}}</ref> இவர்கள் ''வாணிய செட்டியார்'', ''கண்டல்'', ''கனிகா'', ''[[தெலிகுலா'']] மற்றும் ''செக்கலார்'' என்கிற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் [[செக்கு]] மூலம் எண்ணெய் வித்துக்களை ஆட்டி, எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வாணியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது