நாயகன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
'''நாயகன்''' 1987ல் வெளிவந்த [[தமிழ்]] திரைப்படம். இந்தத்திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். இதன் இயக்குனர் [[மணிரத்னம்]] ஆவார். [[கமல்ஹாசன்]] இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். இது, மும்பையில் தாதாகவாக விளங்கிய [[வரதராஜன் முதலியார்|வரதராஜன் முதலியாரின்]] வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
 
இத்திரைப்படம் 1988 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படம் [[டைம் (இதழ்)|டைம்]] வார இதழின்இதழ் மற்றும் [[சிஎன்என்-ஐபிஎன்]] நிறுவனம் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில்பல்வேறு சிறந்ததிரைப்பட நடிகருக்கானவிழாவில் 1988இப்படம் ஆம்திரையிடப்பட்டு ஆண்டில்கௌரவிக்கப்பட்டது. வழங்கப்பட்டஇத்திரைப்படம் மூன்று தேசிய விருதினைவிருது மற்றும் பல தனியார் கமல்ஹாசன்விருதுகளையும் பெற்றுக்கொண்டார்வாங்கியது.
 
== வகை ==
வரிசை 73:
== வெளியீடு மற்றும் விமர்சனம் ==
நாயகன் திரைப்படம் 21 அக்டோபர் 1987 [[தீபாவளி]] பண்டிகை அன்று வெளியானது.<ref name="33 ஆண்டுகள்" /> இத்திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. [[தெலுங்கு மொழி]]யில் ''நாயக்குடு'' எனும் பெயரிலும், [[இந்தி]] மொழியில் ''வேலு நாயகன்'' எனும் பெயரிலும் வெளியானது. மேலும் இத்திரைப்படம் [[இந்தி]] மொழியில் ''தயவான்'' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.
 
[[ஆனந்த விகடன்]] நாளிதழ் இப்படம் தமிழில் அழுத்த மான முத்திரையைப் பாதித்துள்ளது என விமர்சித்து இப்படத்திற்கு 100க்கு 60 மதிப்பெண்களை வழங்கியுள்ளது.<ref>{{Cite web |date=1 நவம்பர் 1987 |title=சினிமா விமர்சனம்: நாயகன் |url=https://www.vikatan.com/arts/nostalgia/38872--2 |archiveurl=https://archive.today/20200509063906/https://www.vikatan.com/arts/nostalgia/38872--2 |archivedate=9 மே 2020 |accessdate=23 அக்டோபர் 2020 |work=[[ஆனந்த விகடன்]]}}</ref>
 
== விருதுகள் ==
60வது [[சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது]]க்கு இப்படம் இந்தியாவின் சார்பில் [[ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள்|பரிந்துரைக்கப்பட்டது]]. 2015 ஆண்டு நடைபெற்ற ''10வது ஹாபிடட் திரைப்பட விழா''வில் நாயகன் திரையிடப்பட்டது.<ref>{{Cite web |title=The 10th Habitat Film Festival 2015 |url=http://www.habitatfilmclub.com/pdf/HFC_Brouchre_2015.pdf |archiveurl=https://web.archive.org/web/20170322032250/http://www.habitatfilmclub.com/pdf/HFC_Brouchre_2015.pdf |archivedate=22 மார்ச் 2017 |accessdate=23 அக்டோபர் 2020 |publisher=Habitat Film Club}}</ref>
 
'''35 வது [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா]]'''<ref>{{cite web |url=http://dff.nic.in/images/Documents/82_35thNfacatalogue.pdf |title=35th National Film Awards |publisher=Directorate of Film Festivals |accessdate=23 அக்டோபர் 2020 |archiveurl=https://web.archive.org/web/20180814103528/http://www.dff.nic.in/images/Documents/82_35thNfacatalogue.pdf |archivedate=14 ஆகஸ்ட் 2018}}</ref>
* சிறந்த நடிகர் - [[கமல்ஹாசன்]]
* சிறந்த ஒளிப்பதிவு - [[பி. சி. ஸ்ரீராம்]]
* வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த கலை இயக்கம் - [[தோட்டா தரணி]]
 
'''சினிமா எக்ஸ்பிரஸ் விருது'''<ref>{{Cite web |date=22 ஏப்ரல் 1988 |title='Nayakan' and 'Kamal' are now part of history |page=32 |work=ஸ்கிரீன் |url=https://pbs.twimg.com/media/EEUFac9UUAAq7Lo?format=jpg&name=4096x4096 |accessdate=23 அக்டோபர் 2020 |archiveurl=https://archive.today/20190921100257/https://pbs.twimg.com/media/EEUFac9UUAAq7Lo?format=jpg&name=4096x4096 |archivedate=21 செப்டம்பர் 2019}}</ref>
* சிறந்த நடிகர் - [[கமல்ஹாசன்]]
* சிறந்த இயக்குநர் - [[மணிரத்னம்]]
 
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 1987 ஆண்டுக்கான ''[[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]]'' நிகழ்ச்சி அந்த ஆண்டு நடைபெறவில்லை.
'''[[1988]] [[தேசிய திரைப்பட விருது]] ([[இந்தியா]])'''
* வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த நடிகர் - [[கமலஹாசன்]]
* வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒளிப்பதிவு- [[பி.சி. சிறீராம்]]
* வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த கலை இயக்கம் - [[தோட்டா தரணி]]
 
== மறு உருவாக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/நாயகன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது