ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
==கண்ணோட்டம்==
ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் 10-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக, முதன்முறையாக ‘ஜீ தமிழ் குடும்ப விருதுகள்’ என்ற விழா நடத்தப்பட்டது. இந்த விழா சென்னையில் அக்டோபர் 13-ம் தேதி மாலை மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் [[சத்யராஜ்]], [[விஷால்]], இயக்குநர் [[அட்லீ]], நடிகைகள் [[அமலா பால் (நடிகை)|அமலா பால்]], [[ஐஸ்வர்யா ராஜேஷ்]] உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
 
==வாக்கு பதிவு==
நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்குச் சம்மந்தப்பட்ட எண்களுக்கு தொடர்வு கொள்வதன் மூலம் அல்லது [[ஜீ5]] செயலி / வலைதளத்திலுள்ள ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் மைக்ரோசைட்டில் வாக்களித்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். கூடுதலாக சேலம், திண்டுக்கல், கடலூர், தேனி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, பாண்டிச்சேரி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்குப் பயணிக்கும் ஜீ தமிழ் டிரங்கர் வாகனங்களிலும் நேரடியாக வாக்களித்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
 
==2018==
"https://ta.wikipedia.org/wiki/ஜீ_தமிழ்_குடும்பம்_விருதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது