விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎முதல் நாள் இற்றை: புதிய பகுதி
வரிசை 44:
நான் அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 வரையிலுமாகிய இரண்டாம் கிழமையில் ஒரு மணி நேரமோ ஒன்றறை மணிநேரமோ ஒவ்வொரு நாளுமோ, அல்லது மொத்தம் 4 நாட்களோ பயிற்சி வழங்கமுடியும். ஆனால் பயிற்சி பெறவிரும்புவோர் எங்கிருக்கின்றனர் என்பதைப் பொருத்து நேரத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். இசூம் (zoom), வெபெக்ஃசு (Webex), கைப்பு (skype) ஆகிய ஏதோ ஒரு வழியாகப் பயிற்சியை மேற்கொள்ளலாம். பங்குகொள்வோர்கள் எவ்வளவு பேர் என்பதைப் பொருத்து தொலையரங்க முறையைத் தேர்வு செய்யவேண்டும். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 13:24, 21 அக்டோபர் 2020 (UTC)
:{{ping|செல்வா}} கருத்திற்கு மிக்க நன்றி. சுமார் 70 மாணவர்கள் கூகிள் மீட் வழியாகப் பங்கேற்கிறார்கள். அனைவரும் மதுரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்திய நேரப்படி மாலை 3 முதல் 8 வரை எந்த நேரத்திலும் உங்களுக்கு ஏற்ப அமைக்கலாம். முதல்வாரம் விக்கிமூலம் அவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால் உங்களது அமர்வை நவம்பர் 3 & 4 ஆகிய நாட்களில் வைத்துக் கொள்வோம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 06:20, 22 அக்டோபர் 2020 (UTC)
::நன்று. நவ. 3,4 ஆகிய நாள்களில் இந்திய நேரம் மாலை 7:30 முதல் 8:30 வரை என்று வைத்துக்கொள்ளலாம். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 15:05, 23 அக்டோபர் 2020 (UTC)
 
== நல்கை ==
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020".