கி. ராஜநாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
'''கி. ரா''' என்று சுருக்கமாக அழைக்கப்படும் '''கி. ராஜநாராயணன்''', [[கரிசல் இலக்கியம்|கரிசல் இலக்கியத்தின்]] தந்தை என்று கருதப்படுபவர். [[கோவில்பட்டி]]யின் அருகில் உள்ள [[இடைசெவல்]] கிராமத்தைச் சேர்ந்தவர்.
கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.
1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.<ref>கி. ரா 95 https://www.vikatan.com/news/celebrity/134415-interesting-facts-of-kirajanarayanan</ref>
<ref> [https://www.vikatan.com/news/celebrity/134415-interesting-facts-of-kirajanarayanan]</ref>
 
[[1958]]இல் [[சரஸ்வதி (இதழ்)|சரஸ்வதி]] இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
வரி 94 ⟶ 93:
 
== வெளி இணைப்புகள் ==
* [https://www.jeyamohan.in/90130/ ஜெயமோகன் கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி]
*[http://www.vikatan.com/news/miscellaneous/68456-kirajanarayanan-birthday-special.html கடிதம், கமல், வண்ணதாசன், சிறுவர் இலக்கியம்... - கிரா நேர்காணல்!] -[[விகடன் குழுமம்|விகடன்]]
*[http://www.hindu.com/thehindu/mp/2002/09/17/stories/2002091700160200.htm கி.ராஜாநாராயணன் - சிறுகதை எழுத்துக்களின் பிதாமகர்]
"https://ta.wikipedia.org/wiki/கி._ராஜநாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது