எஸ். வி. சுப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
சிNo edit summary |
||
வரிசை 28:
'''எஸ். வி. சுப்பையா''' ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக [[தமிழ் மொழி]] நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தார். அவர் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.'''எஸ். வி. சுப்பையா''' (இறப்பு: 29 சனவரி 1980) தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர்.
==
சுப்பையா வேளாண்மையில் ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை செங்குன்றம் அருகிலுள்ள கரணோடையில் நிலத்தை வாங்கி அதை ஒரு பண்ணையாக மாற்றினார். இவருக்கு (திரைப்பட) படப்பிடிப்பு இல்லாதபோது, தனது பண்ணையில் வேலை செய்வார். இவர் ஆழ்ந்த சமய நம்பிக்கைக் கொண்டவராகவும், வாழ்க்கையில் சில கொள்கைகளைக் கொண்டவராகவும் இருந்தார். இரவு 9 மணிக்குப் மேல் இவர் வேலை செய்ய மாட்டார். படிப்பதில் ஆர்வமுள்ளவர் மற்றும் [[ஜெயகாந்தன்|ஜெயகாந்தனின்]] தீவிர வாசகர்.
|