22,134
தொகுப்புகள்
வரிசை 88:
இந்த உள்ளகப்பயிற்சி என்பது முன்பதிவு செய்த ஒரே கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியளிக்கும் குழு என்கிற நோக்கில் விக்கிப் பயனர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆனால் இதர பொது மக்களுக்கோ புதுப் பயனர்களுக்கோ திட்டமிடப்படவில்லை, சான்றிதழும் அளிக்க இயலாது. மேலும் கல்லூரியின் வலையரங்கை நாம் பயன்படுத்துவதால் வெளிநபர்களைத் தவிர்க்கலாமா? அல்லது பொது அழைப்பை விடுக்கலாம்? அவ்வாறு பொது அறிவிப்பு இல்லையென்றால் விக்கிப்பீடிய வாசகர்களுக்குக் குழப்பத்தைத் தவிர்க்கத் தள அறிவிப்பாக உள்ள விளம்பரத்தைத் தவிர்க்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 03:06, 24 அக்டோபர் 2020 (UTC)
:தற்போதைய உள்ளகப்பயிற்சியில் வெளிநபர்களைத் தவிர்த்தாலும், தள அறிவிப்புகள் இருப்பது விக்கிப்பீடிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு விளம்பரமாக அமையும். பிற கல்லூரியைச் சார்ந்த நபர்கள் இத்தகு விளம்பரத்தைப் பார்க்கநேரிடின் அவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் கல்லூரியிலும் இத்தகுப் பயிற்சிகளை நடத்தக் கோருவதற்கு ஒரு தொடக்கமாக அமையுமே!--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 03:37, 24 அக்டோபர் 2020 (UTC)
|