"குருதிப்புனல் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,352 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு

| writer = கோவிந்த் நிகலனி
| screenplay = [[கமல்ஹாசன்]]
| dialogue = [[கமல்ஹாசன்]]
| starring = [[கமல்ஹாசன்]]
[[அர்ஜுன்]]
[[நாசர் (நடிகர்)|நாசர்]]
[[கே. விஸ்வநாத்]]
[[கௌதமி]]
[[கீதா (நடிகை)|கீதா]]
| music = மகேஷ் மகாதேவன்
| studio = [[ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்]]
| distributor = [[ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்]]
| released = 23 அக்டோபர் 1995 {{small|(தமிழ்)}}
26 அக்டோபர் 1995 {{small|(தெலுங்கு)}}
| runtime = 143 நிமிடங்கள்
| language = [[தமிழ்]]

'''''குருதிப்புனல்''''' 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பி. சி. ஸ்ரீராம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[அர்ஜுன்]], [[கௌதமி]], [[நாசர் (நடிகர்)|நாசர்]] போன்ற பலர் நடித்துள்ளனர்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/594169-25-years-of-kuruthippunal.html |title=குருதிப்புனல் 25; 'பயம்னா என்னன்னு தெரியுமா', 'பிரேக்கிங் பாயிண்ட்'! கமல், அர்ஜுன், நாசர், பி.சி.ஸ்ரீராமின் மிரட்டியெடுத்த 'குருதிப்புனல்'! |date=23 அக்டோபர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=23 அக்டோபர் 2020}}</ref> இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். தெலுங்கு மொழியில் '''துரோகி''' எனும் பெயரில் வெளியானது. பாடல்களே இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான [[அகாதமி விருது|ஆஸ்கார் விருதிற்காக]] இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

== கதை ==

== தயாரிப்பு ==
இப்படம் [[இந்தி]]யில் வெளியான ''த்ரோஹ்கால்'' என்கிற படத்தின் மறு உருவாக்கமாகும். இந்தி வடிவத்தின் இயக்குநர் கோவிந்த் நிஹ்லானி, கமல் மற்றும் ஸ்ரீராமை 'த்ரோஹ்கால்' திரையிடலுக்கு அழைத்தார். இந்தியில் [[ஓம் பூரி]] மற்றும் [[நசிருதீன் ஷா]] ஆகியோர் நடித்திருந்தனர். படம் பார்த்ததும் தனக்குள் எழுந்த உணர்ச்சி குறித்து இன்று வரை விவரிக்க முடியவில்லை என்கிறார் ஸ்ரீராம். பார்த்து முடித்ததும், படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்வோம் என்று கமல் உடனடியாகச் சொல்ல, அதுவே சிறந்தது என்றாராம் ஸ்ரீராம்.<ref name="பி.சி.ஸ்ரீராம்" />
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு ''துரோகி'' எனப் பெயரிடப்பட்டது. பின்னர் தமிழில் மட்டும் ''குருதிப்புனல்'' என பெயர் மாற்றப்பட்டது, தெலுங்கு மொழியில் அதே பெயரில் வெளியானது.

தமிழில் திரைக்கதை மற்றும் வசனத்தை கமல்ஹாசன் எழுதினார். துரோகி, குருதிப்புனல் ஆகிய தலைப்புகள் உத்தேசிக்கப்பட்டன. [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] 'துரோகி' என்று பெயர் வைக்கப்பட்டது. தமிழில் ''குருதிப்புனல்'' என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால், சிலர் 'குருதிப்புனல்' என்கிற தலைப்பு வேண்டாம் என்றும், ரசிகர்களுக்கு இப்படியான கடுமையான தலைப்பு பிடிக்காமல் போகலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், ஸ்ரீராம் இந்தத் தலைப்பில் உறுதியாக இருந்தார். காரணம், இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஒரு நாவலின் பெயர் இது. இத்திரைப்படம் 30 நாட்களில் படமாக்கப்பட்டது.<ref name="பி.சி.ஸ்ரீராம்" />

''டால்பி'' தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் வெளியான முதல் திரைப்படம் இதுவாகும். சென்னையில் உள்ள தேவி தியேட்டரை கமல் தனது சொந்த செலவில் டால்பி தியேட்டராக மாற்றி அமைத்தார்.<ref>{{Cite web |url=https://cinema.vikatan.com/tamil-cinema/107023-kamal-is-the-one-who-introduced-modern-technologies-into-tamil-cinema |title=ஏவுகணை, டால்பி, ப்ராஸ்தட்டிக்..! - தமிழ் சினிமாவில் நவீனன் கமல் |date=7 நவம்பர் 2017 |publisher=[[ஆனந்த விகடன்]] |accessdate=17 செப்டம்பர் 2020}}</ref>

== வெளியீடு மற்றும் விமர்சனம் ==
''குருதிப்புனல்'' 23 அக்டோபர் 1995 [[தீபாவளி]] பண்டிகை அன்று வெளியானது.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/594169-25-years-of-kuruthippunal.html |title=குருதிப்புனல் 25; 'பயம்னா என்னன்னு தெரியுமா', 'பிரேக்கிங் பாயிண்ட்'! கமல், அர்ஜுன், நாசர், பி.சி.ஸ்ரீராமின் மிரட்டியெடுத்த 'குருதிப்புனல்'! |date=23 அக்டோபர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=23 அக்டோபர் 2020}}</ref> தெலுங்கில் ''துரோகி'' 26 அக்டோபர் 1995 அன்று வெளியானது. பாடல்களே இல்லாமல் வெளியான ஒரு சில தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது.

இந்தியை விட தமிழில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குருதிப்புனலைப் பார்த்த அசல் வடிவத்தின் இயக்குநர் கோவிந்த் நிஹ்லானி, "அசலான ஒரு ரீமேக் படம்" என்று சொன்னதைத்தான் பி.சி.ஸ்ரீராம் பெரிய பாராட்டாகப் பார்க்கிறார்.<ref name="பி.சி.ஸ்ரீராம்">{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/594282-a-remake-that-is-original-pc-sreeram-retrospect-on-25-years-of-kuruthipunal.html |title=முழு திருப்தியைத் தந்த படம்: 'குருதிப்புனல்' பற்றி பி.சி.ஸ்ரீராம் |date=24 அக்டோபர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=24 அக்டோபர் 2020}}</ref>

== விருதுகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3052191" இருந்து மீள்விக்கப்பட்டது