விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
==மாணவருக்கான தொழினுட்ப உதவி==
பயிற்சி பெறுவோரில் 7 ஆவதாகப் பதிவு செய்துள் பயனர் ஆதிலெட்சுமி என்பவர் பிழையாக ஆதிெலட்சுமி என்று பதிவு செய்துள்ளார். அதைச் சரிபார்த்து, யாராவது திருத்திக் கொடுத்தால் நல்லது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 06:05, 24 அக்டோபர் 2020 (UTC)
 
:பயனர் பெயர்களை பயனரின் விருப்பப்படி தான் மாற்ற இயலும் எனக் கருதுகிறேன். அவரின் பேச்சுப் பக்கத்தில் மேலதிக தகவல்களைத் தெரிவித்துள்ளேன். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 08:39, 24 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3052202" இருந்து மீள்விக்கப்பட்டது