தி. சு. அவிநாசிலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார்தி. சு. அவிநாசிலிங்கம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
சி adding commons image
வரிசை 3:
| name = திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார்
| honorific-suffix =
| image = TS Avinashilingam.jpg
| caption = தி. சு. அவிநாசிலிங்கம் (1947 இல்)
| caption =
| order1 = இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
| term_start1 = 1958
வரிசை 33:
}}
 
'''திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார்''' (பி. [[மே 5]], 1903 - இ. [[நவம்பர் 21]], 1991) ஓர் [[இந்தியா|இந்திய]] வழக்கறிஞர், அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் காந்தியவாதி.1946 முதல் 1949 அப்போதிருந்த [[மதராசு மாகாணம்|மதராசு மாகாணத்தில்]] கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழ்வழிக் கல்வியை அறிமுகம் செய்தவர்.இவருக்கு தமிழில் முதல் களஞ்சியம் உருவாக்க முனைந்த பெருமையும் உண்டு.
 
அவிநாசிலிங்கம் செட்டியார் திருப்பூரின் கே.சுப்பிரமணியச் செட்டியாருக்குப் பிறந்தவர். [[திருப்பூர்]],[[கோயம்புத்தூர்|கோவை]] மற்றும் [[சென்னை]]யில் கல்வி பயின்ற அவிநாசிலிங்கம் சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றவர். [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய விடுதலைப் போராட்டத்தில்]] கலந்துகொண்டு [[ஒத்துழையாமை இயக்கம்]], [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்]] போன்ற போராட்டங்களில் பங்கெடுத்தவர். இந்திய இராசாங்க சட்டமன்றத்திலும் பின்னர் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திலும்]] உறுப்பினராக இருந்தவர்.
வரிசை 83:
 
{{பத்ம பூசண் விருதுகள்}}
{{Authority control}}
 
[[பகுப்பு:1903 பிறப்புகள்]]
[[பகுப்பு:1991 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தி._சு._அவிநாசிலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது