ஒசிரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 17:
}}
 
'''ஓசிரிசு''' என்பவர் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] [[பண்டைய எகிப்தின் சமயம்|சமயத்தின்]] இறப்பின் கடவுள் ஆவார். இவர் வாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் போன்றவற்றின் கடவுள் ஆவார். இவர் பச்சை நிற தோலும் [[பார்வோன்]]களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கூறப்படுகிறார். ஓசிரிசின் பெற்றோர் கெப் மற்றும் நூட் ஆகியோர் ஆவர். இவரது சகோதரர்கள் இசிசு, சேத், நெப்தைசு மற்றும் மூத்த ஓரசு ஆகியோர் ஆவர். ஓசிரிசின் மனைவி இசிசு[[இசிஸ். எகிப்தியப் பெண் கடவுள்|இசிஸ்]] ஆவார். இவர்களுக்கு இளைய [[ஓரசு]] பிறந்தார்.<ref>[https://www.britannica.com/topic/Osiris-Egyptian-god Osiris, EGYPTIAN GOD]</ref><ref>[https://www.ancient.eu/osiris/ Osiris]</ref>
 
== இளைய ஓரசின் தந்தை ==
"https://ta.wikipedia.org/wiki/ஒசிரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது