கைதடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியில் கட்டுைரகள் எழுதுவைத விளங்கிக்ெகாண்ேடன்
No edit summary
வரிசை 20:
நான்கு பக்கமும் கடல் நீரேரிகளால் சூளப்பட்ட பகுதியாகும்.
 
இங்கு [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவ]]க் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. குமரநகர் சனசமுக நிலையமும், ஸ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.கைதடி கைதடி வீரகத்தி பிள்ளையார் ஆலயம் இந்த ஊரின் தொன்மையை பறைசார்ருகின்றது. சைவமும் தமிழும் தழைத்தொங்கும் இவ் ஊரில் கற்பக விநாயகர் இனுங்கித்தோட்டம் முருகன் ஆலயம் கையிற்றசிட்டி முருகன் ஆலயம் மாவடிக்கந்தன் முருகன் ஆலயம் ஸ்ரீ வாலம்பிகை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்கள் மகோற்சவ பூஜைகள் இடம்பெறுகின்ற ஆலயங்களாகும்.
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/கைதடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது