அப்துல் வாகித் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Abdul Wahid Khan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox musical artist
 
|name =உஸ்தாத் அப்துல் வாகித் கான்
|image =
|caption =
|image_size = தனிப் பாடகர்
|birth_name =
|alias = கிரானா, [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்]]
| birth_date = {{birth year|1871}}
| death_place = சகாரன்பூர், இந்தியா
| death_date = {{death year and age|1949|1871}}
|origin =
|genre = [[இந்திய பாரம்பரிய இசை]]
|occupation = பாடகர், இந்திய செம்மொழி பாடகர், <br/> பாரம்பரிய இந்துஸ்தான் இசையில் கிரானா கரானா பாணியின் நிறுவனர் ஒருவர்
|years_active =
}}
'''உஸ்தாத் அப்துல் வாகித் கான்''' (Ustad Abdul Wahid Khan) (1871-1949) கிரானா கரானாவைச் சேர்ந்த [[இந்திய பாரம்பரிய இசை|இந்திய பாரம்பரிய பாடகராவார்.]] இவர் இந்தியாவின் [[சகாரன்பூர்|சகாரன்பூரில்]] 1949 இல் இறந்தார். <ref>https://www.itcsra.org/TreasurePast.aspx?TreasuresId=14</ref> <ref name="parrikar">[http://www.parrikar.org/vpl/?page_id=335 Profile of Ustad Abdul Wahid Khan on parrikar.org website] Retrieved 4 January 2019</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி ==
இவர், 1871 இல் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] கிரானாவில் பிறந்தார். <ref name="ITC">[http://www.itcsra.org/TreasurePast.aspx?TreasuresId=14 Treasures from the Past – Abdul Wahid Khan (Profile of Abdul Wahid Khan on ITC Sangeet Research Academy website)] Retrieved 4 January 2019</ref> 1857 ஆம் ஆண்டில் [[முகலாயப் பேரரசு]] வீழ்ச்சியடைந்த பின்னர் [[தில்லி|தில்லியிலிருந்து]] குடிபெயர்ந்த முகலாய அரசவையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களின் பல குடும்பங்களுக்கு கிரானா நகரம் ஆதரவாக இருந்தது. கிரானா கரானாவின் மூன்று பிரிவுகள் ருத்ரவீணை, சாரங்கி மற்றும் வாய்ப்பட்டு. <ref name="telegraph">[http://www.telegraphindia.com/1160616/jsp/frontpage/story_91521.jsp Ustad Abdul Wahid Khan, founder of Kirana gharana, on The Telegraph (India) newspaper] Published 16 June 2016. Retrieved 4 January 2019</ref> இவர், ஆரம்பத்தில் தனது தந்தை உஸ்தாத் அப்துல் மஜீத் கானிடமிருந்து வாய்ப்பாட்டும் சாரங்கியும் கற்றுக்கொண்டார். 12 வயதில், [[வீணை|வீணையிலும்,]]<nowiki/> குரலிசையிலும் புகழ்பெற்ற மேதையான மியான் பாண்டே அலி கானின் சீடரான உஸ்தாத் லாங்டேஇலாங்டே ஐதர் பக்ச் கானிடமிருந்து கற்றுக்கொள்ளஇவர்கற்றுக்கொள்ள இவர் கோலாப்பூருக்குச் சென்றார்.
 
இவர்,19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனது உறவினர் உஸ்தாத் அப்துல் கரீம் கானுடன் கிரானா கரானா இசைக் குடும்பத்தை நிறுவினார். <ref name="telegraph">[http://www.telegraphindia.com/1160616/jsp/frontpage/story_91521.jsp Ustad Abdul Wahid Khan, founder of Kirana gharana, on The Telegraph (India) newspaper] Published 16 June 2016. Retrieved 4 January 2019</ref> உஸ்தாத் அப்துல் கரீம் கான் இவரது சகோதரி கபூரான் பீபியை மணந்தார். பின்னர், அப்துல் கரீம் கபூரன்கபூரான் பீபியை புறக்கணித்து தனது மாணவரானமாணவியான தாராபாய் மனேவை மணந்ததினால் இவர்ககேட்கும்இவர்களுக்குள் உறவு மோசமைடைந்தது. இவரது கேட்கும் திறன் குறைபாடுடையது. இவர் சில சமயங்களில் ''பெஹ்ரே வாஹித் கான்'' (காது கேளாத கான்) என்று அழைக்கப்பட்டார். இவரது மகன் உஸ்தாத்அபீசுல்லாஉஸ்தாத் அபீசுல்லா கான் 1946 இல் பிறந்தார். அபீசுல்லாவின் மாமாக்கள் அவருக்கு இசையில் பயிற்சி அளித்தனர், மேலும் அவர் ஒரு சாரங்கி கலைஞரானார். <ref name="ITC">[http://www.itcsra.org/TreasurePast.aspx?TreasuresId=14 Treasures from the Past – Abdul Wahid Khan (Profile of Abdul Wahid Khan on ITC Sangeet Research Academy website)] Retrieved 4 January 2019</ref>
 
== பாடும் தொழில் ==
{{Listen|filename=Abdul Wahid Khan - Raga Darbari Kanada.ogg|title=Raga Darbari Kanada|description=the night raga [[Darbari Kanada]]|filename2=Abdul Wahid Khan - Raga Multani.ogg|title2=Raga Multani|description2=the afternoon raga [[Multani (raga)|Multani]]|filename3=Abdul Wahid Khan - Raga Patdip.ogg|title3=Raga Patdip|description3=the afternoon raga Patdip}}
இவர், மற்ற பாடகர்களின் சாயலைத் தவிர்ப்பதற்காக தனது நிகழ்ச்சியைப் பதிவு செய்வதைத் தடைசெய்தார். அவரதுஇவரது மூன்று நிகழ்ச்சிகள் மட்டுமே தப்பிப்பிழைத்தன. சதுர் லால் என்பவரின் [[கைம்முரசு இணை|தபலாவுடன்]] பாடப்பட்ட பட்டீப், முல்தானி , தர்பாரி கானடா ஆகிய இராகங்களின் பதிவுகள், இசைத் தயாரிப்பாளர் ஜீவன் லால் மட்டூ அவர்களால் பாதுகாக்கப்பட்டது. இவரது பாணியை ஆவணப்படுத்த, இசைத் தயாரிப்பாளர் ஜீவன் லால் மட்டூ, அவர் இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு, 1947 இல் ஒரு வானொலி ஒலிபரப்பை ரகசியமாக பதிவு செய்தார். <ref name="Sorrell">{{Cite book|title=Indian Music in Performance: a practical introduction|last=Sorrell|first=Neil|author2=Narayan, Ram|year=1980|publisher=Manchester University Press|isbn=0-7190-0756-9|page=16|url=https://books.google.com/books?id=LxkNAQAAIAAJ|accessdate=}}</ref>
 
== இறப்பு ==
வரி 19 ⟶ 33:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{authority control}}
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:1949 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_வாகித்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது