"அமான் அலி கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

359 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Aman Ali Khan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
 
'''உஸ்தாத் அமான் அலிகான்''' (Ustad Aman Ali Khan) (1888-1953) இவர் ஓர் [[இந்திய பாரம்பரிய இசை|இந்திய பாரம்பரிய இசைக் கலைஞரும்,]]<nowiki/> பெண்டிபஜார் கரானாவின் இசையமைப்பாளருமாவார. இவர் பல கர்நாடக [[இராகம்|இராகங்களை]] [[இந்துஸ்தானி இசை|இந்துஸ்தானி இசையில்]] கொண்டு வந்தார்.
== தொழில் ==
 
[[உத்தரப் பிரதேசம்|உத்தரபிரதேசத்திலிருந்து]] வந்து [[மும்பை]]<nowiki/> பெண்டிபஜார் பகுதியில் குடியேறிய பெண்டிபஜார் கரானாவின் நிறுவனர்களில் ஒருவரான சஜ்ஜு கானின் மகனாவார். மைசூர் மாநிலத்தின் அரசவைக் கலைஞர் கலாநிதி பிடாரம் கிருட்டிணப்பாவின் வழிகாட்டுதலின் கீழ் [[கருநாடக இசை|கர்நாடக இசையை]] கற்றுக்கொண்டார். இவர் பெண்டிபஜார் கரானாவுக்கு தாளம் (லயகரி) நுட்பமாக பாடும் பாணி (சர்கம்) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இவரது இசை குறிப்பாக அதன் தாள சர்கம் வடிவங்களுக்காக குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இதற்காக இவர் கர்நாடக இசையிலிருந்து உத்வேகம் பெற்றார். சிறந்த பாடகர் [[அமீர் கான் (பாடகர்)|அமீர்கான்]] இவரை தனது வாழ்க்கையில் ஒரு பெரிய இசை செல்வாக்கு என்று கருதினார்.
 
 
== சீடர்கள் ==
இவரது நடை அமீர் கான், வசந்த்ராவ் தேஷ்பாண்டே ஆகியோரை ஈர்த்தது.. இவரது சீடர்களில் சிவகுமார் சுக்லா, டி.டி.ஜனோரிகர், முகமது உசேன் கான், பின்னணி பாடகர்கள் [[மன்னா தே]], [[லதா மங்கேஷ்கர்]], இசை இயக்குனர் நிசார் பாஸ்மி, வாலி அகமது கான், பி. சைதன்யா தேவ் மற்றும் [[ஆர்மோனியம்|ஆர்மோனியக்]] கலைஞர் சாந்திலால் ஆகியோர் அடங்குவர்.
 
== இறப்பு ==
இவர், 1947 இல் மும்பையை விட்டு [[புனே|புனேவில்]] குடியேறினார். இசைக் கச்சேரிகளுக்காக [[தில்லி|தில்லிக்குச்]] சென்றபோது [[நுரையீரல் அழற்சி]] நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1953 பிப்ரவரி 11 அன்று இறந்தார்.
 
இவரது நடை அமீர் கான், வசந்த்ராவ் தேஷ்பாண்டே ஆகியோரை ஈர்த்தது.. இவரது சீடர்களில் சிவகுமார் சுக்லா, டி.டி.ஜனோரிகர், முகமது உசேன் கான், பின்னணி பாடகர்கள் [[மன்னா தே]], [[லதா மங்கேஷ்கர்]], இசை இயக்குனர் நிசார் பாஸ்மி, வாலி அகமது கான், பி. சைதன்யா தேவ் மற்றும் [[ஆர்மோனியம்|ஆர்மோனியக்]] கலைஞர் சாந்திலால் ஆகியோர் அடங்குவர்.
 
== மேற்கோள்கள் ==
*{{cite web |url=http://www.swaramandakini.com/Biographies_maestros.html |title= Profiles of the Maestros |publisher=swaramandakini.com}}
*{{cite web |url=http://www.parrikar.org/vpl/profiles/amanalikhan_profile.pdf |title= Profile of Aman Ali Khan |publisher=parrikar.org}}
 
{{authority control}}
[[பகுப்பு:1953 இறப்புகள்]]
[[பகுப்பு:1888 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3053114" இருந்து மீள்விக்கப்பட்டது