நிசார் பாசுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians -->
| name = Nisarநிசார் Bazmiபாசுமி
| image =
| caption =
| image_size =
| background = non_vocal_instrumentalistகருவியிசை
| birth_name = Syedசையத் Nisarநிசார் Ahmedஅகமது
| birth_date = {{Birth date|df=yes|1924|12|1}}
| birth_place = [[Jalgaonஜள்காவ்]], [[Khandeshகாந்தேஷ் பிரதேசம்]], [[Maharashtraமகாராட்டிரம்]], Indiaஇந்தியா
| death_date = {{nowrap|{{death date and age |df=yes|2007|3|22|1924|1|1}}}}
| death_place = [[Karachiகராச்சி]], [[Sindhசிந்து மாகாணம்]], Pakistan[[பாக்கித்தான்]]
| origin = [[Pakistanபாக்கித்தான்]]
| instrument =
| genre = [[Instrumentalசமகால music|Contemporary instrumental]]இசைக்கருவிகள்
| occupation = இசையமைப்பாளர் & திரைப்படங்களில் இசை இயக்குனர்
| occupation = Composer & music director of films
| years_active = 1944–2007
| label =
வரிசை 19:
| website =
}}
'''நிசார் பாசுமி''' (Nisar Bazmi) (1924 திசம்பர் 1 - 2007 மார்ச் 22) இவர் இந்திய மற்றும்[[இந்தியா|இந்தியாவிலும்]], [[பாக்கித்தான்|பாக்கித்தானிலும்]] திரைப்படத் துறையின் இசையமைப்பாளராகவும், இசை இயக்குநராகவும் இருந்தார். <ref name="Dawn">[https://www.dawn.com/news/238828/nisar-bazmi-passes-away Nisar Bazmi passes away (obituary and profile)] Dawn (newspaper), Published 23 March 2007, Retrieved 27 December 2018</ref>
 
இவர், தெற்காசியாவின் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்டார். ஆலம்கீர் போன்ற புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தினார். இசையமைப்பாளர்கள் [[இலட்சுமிகாந்த்-பியரேலால்]] ஆகிய இருவரும் [[இந்தியப் பிரிப்பு|இந்தியப் பிரிப்புக்கு]] முன்னர் [[இந்தியா|இந்தியாவில்]] இவருடன் இணைந்திருந்த இசைக்கலைஞர்களாவர். இருப்பினும், பின்னணி பாடகர் [[அகமது ருஷ்டியின்ருஷ்டி]]யின் குரலில் இவர் இசையமைத்ததற்காக முதன்மையாக நினைவுகூரப்படுகிறார்.
 
== ஆரம்பகால வாழ்க்கையும், தொழிலும் ==
இவர், 1924 ஆம் ஆண்டில் இந்தியாவின் [[மகாராட்டிரம்|மகாராட்டிரா]] மாநிலத்தின் [[காந்தேஷ் பிரதேசம்|காந்தேஷ்]] பகுதியில் உள்ள [[ஜள்காவ்]] என்ற இடத்தில் சையத் குத்ரத் அலி என்பவருக்கு பிறந்தார். இவர் ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. உண்மையில், இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அந்த நேரத்தில் [[மும்பை|மும்பையில்]] புகழ்பெற்ற கவ்வாலியான யாசின் கானின் [[கவ்வாலி|கவ்வாலி குழுவில்]] இவர் தனது 11 வயதில் சேர வேண்டியிருந்தது. <ref name="Dawn1">{{Cite web|url=https://www.dawn.com/news/239613/nisar-bazmi-accomplished-music-director|title=Nisar Bazmi: accomplished music director|last=Shaikh Aziz|date=28 March 2007|publisher=Dawn (newspaper)|access-date=27 December 2018}}</ref> இவருக்கு முந்தைய இசை பின்னணி இல்லைஏதுமில்லை. 1930 களின்1930களின் பிற்பகுதியில், மும்பையின் பிரபல இந்திய இசைக்கலைஞர் கான் சாகப் அமன் அலிகான் என்பவர் இவரது இசை ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு இவருக்கு நான்கு ஆண்டுகள் இசையினைக் கற்பித்தார். கலை அறிவைக் கொண்ட, அந்த நேரத்தில் வெறும் 13 வயதாக இருந்த இளம் பாசுமி, பல்வேறு இராகங்களையும்இராகங்களிலும், இசைக் கருவிகளையும்கருவிளிலும் விரைவாக தேர்ச்சி பெற்றார். 1939 இல்1939இல், [[அனைத்திந்திய வானொலி|அனைத்திந்தியந்திய வானொலி]] இவரை ஒரு கலைஞராக நியமித்தது. 1944 ஆம்1944ஆம் ஆண்டில், "நாதிர் ஷா துரானி" என்ற நாடகத்திற்காக சில பாடல்களை இயற்றினார். இது மும்பை வானொலி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது. பாடல்களைஇந்தப் ரபிக்பாடலைபாடல்களை கசுனவி[[இரபீக் கசுனவி]], [[அமிர்பாய் கர்நாடகி]] ஆகிய இருவக்குப்இருவம் பாடியிருந்தனர். இதற்குப் பின்னர், இவர், "ஒரு மாதத்திற்கு 50 ரூபாய் சம்பாதிக்கத் தொடங்கினார் - அந்த நாட்களில் இது மரியாதைக்குரிய சம்பளமாகும்."
 
=== இந்தியாவில் ===
வரிசை 30:
 
=== பாக்கித்தானில் ===
இவர், 1962 இல்1962இல் பாக்கித்தானில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்கச் சென்றார். அங்கே இவர் மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் பசல் அகமது கரீம் பாசில் என்பவரைச் சந்தித்தார். அவர், இவரை பாக்கித்தான் படங்களுக்கு இசையமைக்க அழைத்தார். "இவர், இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு பாக்கித்தானில் குடியேற முடிவு செய்தார்." <ref name="Dawn1">{{Cite web|url=https://www.dawn.com/news/239613/nisar-bazmi-accomplished-music-director|title=Nisar Bazmi: accomplished music director|last=Shaikh Aziz|date=28 March 2007|publisher=Dawn (newspaper)|access-date=27 December 2018}}</ref>
 
பாக்கித்தானில் இவரது முதல் பாடல் 1964 ஆம்1964ஆம் ஆண்டு வெளியான "ஐசா பி ஹோடா ஹை" படத்திற்காக பாடகர்கள், அகமது ருஷ்டி, நூர் ஜஹான் பாடிய "மொஹபத் மீ தேரே சார் கி கசம்" என்பதாகும். [[ரூனா லைலா]], அகமது ருஷ்டி, [[மெஹ்தி ஹசன் (பாடகர்)|மெஹ்தி ஹாசன்]], பைசல் நதீம், குர்ஷீத் நூராலி (ஷீரசி), சலீம் ஷாஜாத் ஆகியோருக்காக பல பாடல்களையும் இயற்றினார். இவர் பல நவீன இசையமைப்பாளர்களுக்கு பயிற்சி அளித்திருந்தார். இவரது நெருங்கிய மாணவர் / உதவியாளர் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான பதர் உஸ் ஜமான் என்பவராவார்.பதர், 18 ஆண்டுகளாக இவருடன் தொடர்பிலிருந்தார். நிசார் பாசுமி தனது சாதனைகளுக்காக பல நிகார் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், இவரது வாழ்க்கையில் 140 படங்களுக்கு இசையமைத்தார். <ref name="Dawn1">{{Cite web|url=https://www.dawn.com/news/239613/nisar-bazmi-accomplished-music-director|title=Nisar Bazmi: accomplished music director|last=Shaikh Aziz|date=28 March 2007|publisher=Dawn (newspaper)|access-date=27 December 2018}}</ref>
 
== இறப்பு ==
வரிசை 40:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|0063358}}
 
*[https://www.citwf.com/person26193.htm Nisar Bazmi Filmography on Complete Index To World Film (CITWF) website]
{{Authority control}}
[[பகுப்பு:2007 இறப்புகள்]]
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நிசார்_பாசுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது