"நிசார் பாசுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 மாதங்களுக்கு முன்
 
'''நிசார் பாசுமி''' (Nisar Bazmi) (1924 திசம்பர் 1 - 2007 மார்ச் 22) இவர் [[இந்தியா|இந்தியாவிலும்]], [[பாக்கித்தான்|பாக்கித்தானிலும்]] திரைப்படத் துறையின் இசையமைப்பாளராகவும், இசை இயக்குநராகவும் இருந்தார். <ref name="Dawn">[https://www.dawn.com/news/238828/nisar-bazmi-passes-away Nisar Bazmi passes away (obituary and profile)] Dawn (newspaper), Published 23 March 2007, Retrieved 27 December 2018</ref>
 
இவர், தெற்காசியாவின் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்டார். ஆலம்கீர் போன்ற புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தினார். இசையமைப்பாளர்கள் [[இலட்சுமிகாந்த்-பியரேலால்]] ஆகிய இருவரும் [[இந்தியப் பிரிப்பு|இந்தியப் பிரிப்புக்கு]] முன்னர் [[இந்தியா|இந்தியாவில்]] இவருடன் இணைந்திருந்த இசைக்கலைஞர்களாவர். இருப்பினும், பின்னணி பாடகர் [[அகமது ருஷ்டிருஷ்தி]]யின் குரலில் இவர் இசையமைத்ததற்காக முதன்மையாக நினைவுகூரப்படுகிறார்.
 
== ஆரம்பகால வாழ்க்கையும், தொழிலும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3053155" இருந்து மீள்விக்கப்பட்டது