அமீர் கான் (பாடகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
== பாடும் தொழில் ==
அமீர்கான் கிட்டத்தட்ட சுயமாக கற்றுக் கொண்ட இசைக்கலைஞராவார். [[அப்துல் வாகித் கான்]], [[ரசாப்இரசாப் அலி கான்]], [[அமான் அலிகான்]] ஆகியோரின் பாணிகளால் தாக்கம் பெற்ற இவர் தனது சொந்தப் பாடும் பாணியை உருவாக்கினார். <ref name="ITC">[http://www.itcsra.org/TributeMaestro.aspx?Tributeid=6 Amir Khan - Tribute to a Maestro] ITC Sangeet Research Academy website, Retrieved 20 August 2018</ref> <ref name="SusheelaMishra">[http://www.parrikar.org/vpl/profiles/amirkhan_profile.pdf "Ustad Amir Khan", from "Great Masters of Hindustani Music" by Susheela Misra] Retrieved 20 August 2018</ref>
 
இசை நிகழ்ச்சிகளில் பாடுவதைத் தவிர, இவர் திரைப்பட பாடல்களை முற்றிலும் பாரம்பரிய பாணியில் பாடினார். குறிப்பாக ''பைஜு பாவ்ரா'', ''ஷபாப்'', ''ஜனக் ஜனக் பயல் பஜே'' போன்றத் திரைப்படங்களில் பாடினார். திரைப்படங்கள் மூலம் பாரம்பரிய இசையை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த முயற்சி இவரது தெரிவு நிலையையும் பிரபலத்தையும் கணிசமாக உயர்த்தியது. [[கலிப்]] பற்றிய ஆவணப்படத்திற்காக இவர் ''ரஹியே அப் ஐசி ஜகா என்ற ஒரு [[கசல் (இசை)|கசலைப்]] பா''டினார்.
"https://ta.wikipedia.org/wiki/அமீர்_கான்_(பாடகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது