"இரசாப் அலி கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

238 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Rajab Ali Khan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
உஸ்தாத் '''இரசாப் அலி கான்''' (Rajab Ali Khan) (3 செப்டம்பர் 1874 நரசிங்கர், [[மத்தியப் பிரதேசம்]] &#x2013; 8 சனவரி 1959 [[தேவாஸ்]], மத்தியப் பிரதேசம்) இவர் ஓர் [[இந்துஸ்தானி இசை|இந்துஸ்தானிப்]] பாடகரும், கவிஞருமாவார். <ref name="Nadkarni1982"></ref> <ref name="parrikar"></ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
இவர், தனது தந்தை மங்லு கானிடமிருந்து படே முகமது கானின் பாரம்பரியத்திலும், பாண்டே அலிகான் பீங்கரிடமிருந்தும் இசையை கற்றுக்கொண்டார். <ref name="parrikar">[http://www.parrikar.org/vpl/profiles/rajabali_profile.pdf Profile of Rajab Ali Khan on parrikar.org website] Retrieved 31 December 2018</ref> எனவே இவரது பாணி ஜெய்ப்பூர் கரானா மற்றும் கிரானா கரானா பாணிகளின் கலவையாக இருந்தது. இவர் [[தேவாஸ்]] மற்றும் [[கோலாப்பூர்|கோலாப்பூரின்]] அரசவைக் இசைக்கலைஞராக இருந்தார். இசைக்கச்சேரி சுற்றுப்பயணங்களையும் நிகழ்த்தினார். [[ஜெய்பூர் இராச்சியம்|ஜெய்பூர் இராச்சியத்தின்]] இரண்டாம் ராம் சிங்கின் சபையில் இசைக்கலைஞராகவும் இருந்தார். <ref name="SanyalWiddess2004"></ref>
 
1909 ஆம் ஆண்டில், மைசூர் மகாராஜாவால் இவருக்கு இசை ரத்ன பூசண் பட்டம் வழங்கப்பட்டது. 1954 இல் இவருக்கு [[சங்கீத நாடக அகாதமி விருது|சங்கீத நாடக அகாடமி விருது]] கிடைத்தது. <ref></ref> இவரது கடைசி பெரிய இசை நிகழ்ச்சி 1957 இல் [[மும்பை|மும்பையில்]] நடந்தது. 
 
<sup class="noprint Inline-Template Template-Fact" data-ve-ignore="true" style="white-space:nowrap;">&#x5B; ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|<span title="This claim needs references to reliable sources. (October 2018)">மேற்கோள் தேவை</span>]]'' &#x5D;</sup>
இவர் ஒரு கயாலியா மேதை என்று அறியப்பட்டார். ஆனால் இவர் ருத்ர வீணை, [[சித்தார்]], [[ஜலதரங்கம்]], [[கைம்முரசு இணை]] போன்ற இசைக்கருவிகளிலும் குறிப்பிடத்தக்க கலைஞராக இருந்தார். <ref name="parrikar">[http://www.parrikar.org/vpl/profiles/rajabali_profile.pdf Profile of Rajab Ali Khan on parrikar.org website] Retrieved 31 December 2018</ref> <ref name="SwarGanga"></ref>
<sup class="noprint Inline-Template Template-Fact" data-ve-ignore="true" style="white-space:nowrap;">&#x5B; ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|<span title="This claim needs references to reliable sources. (October 2018)">மேற்கோள் தேவை</span>]]'' &#x5D;</sup>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{cite book|author=B. R. Deodhar|title=Pillars of Hindustani music|url=https://books.google.com/books?id=cAkUAQAAIAAJ|date=1993|publisher=Popular Prakashan|isbn=978-81-7154-555-1}}
 
[[பகுப்பு:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3053160" இருந்து மீள்விக்கப்பட்டது