க. பஞ்சாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{குறிப்பிடத்தக்கமை|date=அக்டோபர் 2020}}
| name = க. பஞ்சாங்கம்
{{Infobox writer
| image = K. PANJANGAM.jpg
| name = க. பஞ்சாங்கம்
|caption =
| image = K. PANJANGAM.jpg
| caption birth_name = க.கனியப்பன் பஞ்சாங்கம்
| alt = K. PANJANGAM
|birth_date = {{Birth date and age|1949|2|4|df=yes}}
| caption = க. பஞ்சாங்கம்
| birth_place = [[புத்தூர்]], [[விருதுநகர்]] [[தமிழ்நாடு]]
| pseudonym = பஞ்சு
|death_date =
| birth_date = 04 பிப்ரவரி 1949
|death_place =
| birth_place = [[புத்தூர்]], [[விருதுநகர்]] [[தமிழ்நாடு]]
|residence = [[புதுச்சேரி]]
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| genre = கவிதை, நாவல், திறனய்வு, மொழிபெயர்ப்பு
| pseudonym other_names = பஞ்சு
| subject =
|known_for = திறனாய்வாளர்
| movement =
|education =
| notableworks =
|employer =
| spouse = பிரபாவதி
| occupation = பேராசிரியர்
| partner =
| religion=
| children = ப.அன்புச்செல்வன், ப.பாண்டியன்
| spouse = பிரபாவதி
| relatives = எஸ்.அனுராதா, செ.சங்கீதா
| children = ப.அன்புச்செல்வன், ப.பாண்டியன்
| influences =
|parents= கனியப்பன், முத்தம்மாள்
| influenced =
| genre speciality= கவிதை, நாவல், திறனய்வு, மொழிபெயர்ப்பு
| awards =
| signature awards =
|relatives=
| website =
|signature =
| portaldisp =
| website =
}}
பஞ்சு என்ற புனைப்பெயர் கொண்டவர் பேராசிரியர் '''க. பஞ்சாங்கம்.''' ‘ஒட்டுப்புல்’(பிறப்பு: என்னும்பெப்ரவரி கவிதைத்தொகுப்பு4, இவரது முதல் கவிதைத் தொகுப்பு.1949) கவிதை, நாவல்புதினம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முக ஆளுமை கொண்டவர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.<ref name=AM/>
 
=== வாழ்க்கைக் குறிப்பு ===
பஞ்சு என்ற புனைப்பெயர் கொண்டவர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் [[விருதுநகர் மாவட்டம்]], [[இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்|இராசபாளையத்தை]] அடுத்துள்ள புத்தூரில் கனியப்பன், முத்தம்மாள் தம்பதிக்கு மகனாக 04.02.1949 பிப்ரவரி 4 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை புத்தூர் சரசுவதி ஆரம்பப் பாடசாலையிலும், உயர்கல்வியை தளவாய்புரம் பு.மு.மா. மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பின் விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பை நிறைவு செய்தார்.<ref name=MUE>[http://muelangovan.blogspot.com/2013/04/blog-post_2845.html பேராசிரியர் க.பஞ்சாங்கம்], முனைவர் [[மு. இளங்கோவன்]], 24 ஏப்ரல் 2013</ref>
 
1970 இல் [[மதுரை தியாகராசர் கல்லூரி]]யில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், 1972 இல் [[சென்னை மாநிலக் கல்லூரி]]யில் முதுகலைப் பட்டமும் பெற்றார். நெல்லை மாவட்டம் சங்கரநயினார்கோயில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் உரையாளர் பணியில் 1972 இல் இணைந்தார். 1973 இல் புதுவை அரசுப் பணியில் சேர்ந்து பல்வேறு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றியவர். முனைவர் ஒளவை[[ஔவை நடராசன்]] மேற்பார்வையில் சிலப்பதிகாரத் திறனாய்வுகள் என்ற ஆய்வை மேற்கொண்டு 1988 இல் முனைவர் பட்டம் பெற்றார்.<ref name=MUE/>
=== வாழ்க்கைக் குறிப்பு ===
 
1988 முதல் 1991 வரை காரைக்கால் கல்லூரியிலும், 1991 முதல் 1993 வரை புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலும், 1993 முதல் 2011 வரை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் இணைப்பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.<ref name=MUE/>
பஞ்சு என்ற புனைப்பெயர் கொண்டவர் பேராசிரியர் க. பஞ்சாங்கம். ‘ஒட்டுப்புல்’ என்னும் கவிதைத்தொகுப்பு இவரது முதல் கவிதைத் தொகுப்பு. கவிதை, நாவல், திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முக ஆளுமை கொண்டவர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இராசபாளையத்தை அடுத்துள்ள புத்தூரில் கனியப்பன், முத்தம்மாள் தம்பதிக்கு மகனாக 04.02.1949 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை புத்தூர் சரசுவதி ஆரம்பப் பாடசாலையிலும் உயர்கல்வியை தளவாய்புரம் பு.மு.மா. மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பின் விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பை நிறைவு செய்தார்.
<ref>[http://muelangovan.blogspot.com/2013/04/blog-post_2845.html பேராசிரியர் க.பஞ்சாங்கம்]</ref>
 
1970 இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலையிலும் 1972இல் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலையிலும் பட்டம் பெற்றார். நெல்லை மாவட்டம் சங்கரநயினார்கோயில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் உரையாளர் (டியூட்டர்) பணியில் 1972 இல் இணைந்தார்.
 
1973 இல் புதுவை அரசுப் பணியில் சேர்ந்து பல்வேறு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றியவர். முனைவர் ஒளவை நடராசன் மேற்பார்வையில் சிலப்பதிகாரத் திறனாய்வுகள் என்ற ஆய்வை மேற்கொண்டு 1988 இல் முனைவர் பட்டம் பெற்றார்.
 
=== இலக்கியப்படைப்புகள் ===
 
=== இலக்கியப்படைப்புகள் ===
=== கவிதைத் தொகுப்புகள் ===
* ஒட்டுப்புல் (1997)
வரி 43 ⟶ 40:
* பயணம் (2001)
* ஒட்டுப்புல் (கவிதைகள், மொத்தத் தொகுப்பு), 2008
 
=== நாவல்கள் ===
=== புதினங்கள் ===
* மத்தியிலுள்ள மனிதர்கள் (1982)
* ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் (2005)
* அக்கா (2016)
 
=== மொழிபெயர்ப்புகள் ===
* இலக்கியத்தில் தொல்படிவம் Archetypes in literature written by Northrop Fry) (1988)
வரி 52 ⟶ 51:
* ஊடகமெனும் குருட்டு மகிழ்ச்சி (பல்வேறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தொகுப்பு) (2010)
* நான் எப்படி எழுதுகிறேன் (‘How I am write?’ Essays by Umberto Echo – translated through English), (2018)
 
=== ஆய்வு & விமர்சனம் ===
=== திறனாய்வுகள் ===
* தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு (1990)
* சிலப்பதிகாரத் திறனாய்வு வரலாறு (1993)
வரிசை 95:
* இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் – இன்றைய உரைநடைத் தமிழில், (2019)
 
=== பெற்ற விருதுகள் ===
* புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் விருது-2000 (இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும் என்ற நூலுக்காக)
* திருப்பூர் தமிழ்ச் சங்க விருது- 2000. (பெண்-மொழி-புனைவு என்ற நூலுக்காக)
வரிசை 101:
* பேரா.கா.சிவத்தம்பி கணையாழி விருது-சிறந்த திறனாய்வாளர்-2012
* சிறந்த திறனாய்வாளருக்கான" மேலும்" சிற்றிதழ் விருது- 2016.
* அமெரிக்கத் தமிழர்கள் நடத்தும் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் திறனாய்வு மற்றும் ஆய்வுக்கட்டுரைகளுக்காக<ref>[http://www.kalaignarseithigal.com/literature/2020/10/14/vilakku-literary-awards-2019-goes-to-poet-kalapriya-and-prof-panchangam கவிஞர் கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம் ஆகியோருக்கு ‘விளக்கு இலக்கிய விருதுகள்’ அறிவிப்பு!]</ref><ref name=AM>[http://andhimazhai.com/news/view/vilakku-award-for-kalapriya.html கவிஞர் கலாப்ரியா, பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஆகியோருக்கு ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு], அந்திமழை, அக்டோபர் 14 , 2020</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
=== வெளி இணைப்புகள் ===
* [http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/19/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-3403352.html மொழியாக்கமெனும் படைப்புக்கலை]
 
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:திறனாய்வாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:புதுச்சேரி மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/க._பஞ்சாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது