மேசகல்யாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎இதர அம்சங்கள்: தீரசங்கராபரணம்
வரிசை 14:
* அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ''சாந்த கல்யாணி'' என்று பெயர்.
 
* மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, காந்தார, பஞ்சம, தைவத, நிஷாத மூர்ச்சனைகள் முறையே [[ஹரிகாம்போஜி]] (28), [[நடபைரவி]] (20), [[தீரசங்கராபரணம்|சங்கராபரணம்]] (29), [[கரகரப்பிரியா]] (22), [[தோடி]] (08) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
 
* பண்டைய மேளமாகிய ஷட்ஜக் கிராமத்தின் காந்தார மூர்ச்சனை கல்யாணி.
"https://ta.wikipedia.org/wiki/மேசகல்யாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது