"இரபீக் கசுனவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,283 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Rafiq Ghaznavi" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
{{Infobox person
'''இரபீக் கசுனவி''' (Rafiq Ghaznavi) (1907 &#x2013; மார்ச் 2, 1974) இவர் பிரித்தானிய இந்தியாவில் இசைக்கலைஞராகவும், <ref>{{Cite book|title=Hindi Film Song: Music Beyond Boundaries|first=Ashok|last=Damodar Ranade|url=https://books.google.com/books?id=ZI1wqkWsIjYC&pg=PA176&dq=%22Rafiq+Ghaznavi%22+musician&hl=en&sa=X&ei=6p9BVZDrDsyvuQS15oCoDQ&ved=0CB0Q6AEwAA#v=onepage&q=%22Rafiq%20Ghaznavi%22%20musician&f=f}}</ref> நடிகராகவும் இருந்தார். அப்துல் ரஷீத் கர்தாரின் ஹீர் ரஞ்சா (1932), மெஹபூப் கானின் தக்தீர் ( 1943), ஏக் தின் கா சுல்தான் (1945) போன்றப் படங்களில் இவரது பங்களிப்பு இருந்தது. <nowiki><ref> </nowiki>[https://www.youtube.com/watch?v=Hny_5aofy50 ரபிக் கஸ்னவி - 1940 களின் பாடகர், நடிகர் மற்றும் இசை இயக்குனர்] மீட்டெடுக்கப்பட்டது 6 பிப்ரவரி 2018 </ ref. இவர், [[லாகூர்|லாகூரின்]] இசுலாமியா கல்லூரியில் கல்வி பயின்றார்.
| name = இரபீக் கசுனவி
| native_name = ر
| alias =
| image = Rafiq ghaznavi.jpg
| birth_date = 1907<ref name=MuVyz>[http://muvyz.com/people/pf763946, Profile and biodata of Rafiq Ghaznavi on muvyz.com website] Retrieved 6 February 2018</ref>
| birth_place = [[இராவல்பிண்டி]], [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்]]
| death_date = 2 மார்ச் 1974<ref name=MuVyz/>
| death_place = [[கராச்சி]], [[சிந்து மாகாணம்]], [[பாக்கித்தான்]]
| occupation = இசையமைப்பாளர், நடிகர்
| spouse = அன்வாரி பேகம்
}}
'''இரபீக் கசுனவி''' (Rafiq Ghaznavi) (1907 &#x2013; மார்ச் 2, 1974) இவர் [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவில்]] இசைக்கலைஞராகவும், <ref>{{Citecite book|title=Hindi Film Song: Music Beyond Boundaries|page=176|first=Ashok |last=Damodar Ranade|url=https://books.google.com/books?id=ZI1wqkWsIjYC&pg=PA176&dq=%22Rafiq+Ghaznavi%22+musician&hl=en&sa=X&ei=6p9BVZDrDsyvuQS15oCoDQ&ved=0CB0Q6AEwAA#v=onepage&q=%22Rafiq%20Ghaznavi%22%20musician&f=f|publisher= Bibliophile South Asia|year=2006}}</ref> நடிகராகவும் இருந்தார். அப்துல் ரஷீத் கர்தாரின் 'ஹீர் ரஞ்சா' (1932), மெஹபூப் கானின் 'தக்தீர்' ( 1943), 'ஏக் தின் கா சுல்தான்' (1945) போன்றப் படங்களில் இவரது பங்களிப்பு இருந்தது. <nowiki><ref> </nowiki>[https://www.youtube.com/watch?v=Hny_5aofy50 ரபிக்Rafiq கஸ்னவிGhaznavi - 1940Singer, களின்Actor பாடகர்,and நடிகர்Music மற்றும்Director இசைof இயக்குனர்the 1940s] மீட்டெடுக்கப்பட்டதுRetrieved 6 பிப்ரவரிFebruary 2018 </ ref.> இவர், [[லாகூர்|லாகூரின்]] இசுலாமியா கல்லூரியில் கல்வி பயின்றார்.
 
இவரது மூதாதையர்கள் முதலில் [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] [[காசுனி|காசுனியில்]] இருந்து வந்தவர்கள். 1947 இல் [[இந்தியப் பிரிப்பு|இந்தியப் பிரிப்புக்குப்]] பின்னர், இவர் [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] லாகூருக்கு குடிபெயர்ந்தார். பின்னர், இவர் பாக்கித்தானின் [[கராச்சி|கராச்சிக்கு]] குடிபெயர்ந்தார். பாக்கித்தானில், இயக்குனர் அஷ்பக் மாலிக் என்பவரின் திரைப்படமான பர்வாஸ் (1954), இயக்குனர் அஜீஸ் அகமதுவின் மண்டி (1956) ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் இவர் பாக்கித்தானின் வானொலியில் சேர்ந்து, இசை இயக்குனராக வானொலி நிகழ்ச்சிகளுக்கு பிரத்யேகமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
 
இவர் 1974 மார்ச் 2 அன்று தனது 67 வயதில் கராச்சியில் இறந்தார். <ref name=MuVyz/>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name|id=0315580|name=Rafiq Ghaznavi}}
 
*[https://www.flickr.com/photos/rashid_ashraf/30809786173/ Rare Pictures of Rafiq Ghaznavi by Rashid Ashraf]
{{authority control}}
[[பகுப்பு:பாக்கித்தானிய திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1974 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3053424" இருந்து மீள்விக்கப்பட்டது