இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
 
== அரசியல்வாதிகள் ==
'''===திமுக - ராசா'''===
இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சராக இருந்த ராசாவை (திமுக) மீது இந்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டி 60 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்திருந்தது. ஏப்பிரல் 3, 2011 அன்று இவருக்கு எதிராக 80,000 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.indianexpress.com/news/cbi-files-80-000pg-chargesheet-but-for-raja-silent-on-dmk/770850/|title=CBI files 80,000-pg chargesheet: But for Raja, silent on DMK - Indian Express|work=www.indianexpress.com}}</ref> இவரும் திமுகவின் பல முக்கிய உறுப்பினர்களும் இந்த முறைக்கேட்டில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். [[நடுவண் புலனாய்வுச் செயலகம்]] மற்றும் வருமான வரித்துறை இணைந்த நடத்திய விசாரணையில் அலைக்கற்றை ஒப்பந்தத்திற்கான கடைசித் தேதியை முன்னதாக மாற்றியதற்கு 30,00,00,00,000 (US$420 மில்லியன்) ரூபாய் இலஞ்சமாகப் பெற்றிருக்கலாம் என தெரிவித்தது.[https://zeenews.india.com/news/nation/a-raja-made-rs-3000-cr-in-bribes_686441.html][https://timesofindia.indiatimes.com/india/A-Raja-made-Rs-3000cr-in-bribes/articleshow/7471835.cms?referral=PM]
'''===திமுக - கனிமொழி'''===
திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான [[கனிமொழி]]யும் இந்த முறைக்கேட்டில் முக்கியப் பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.<ref>{{cite web|url=http://www.dnaindia.com/india/report_2g-scam-kanimozhi-only-a-suspect-for-now-says-cbi_1523099|title=2G scam: Kanimozhi only a suspect for now, says CBI - Latest News & Updates at Daily News & Analysis|date=23 March 2011|publisher=}}</ref> ஏப்ரல் 25, 2011 அன்று சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் சதிக்கு உடந்தையாக இருந்ததாகக் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11-ன் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.dinamani.com/404-not-found|title=404|work=Dinamani}}</ref>. கைது செய்வதைத் தவிர்க்க இவர் முறையிட்ட [[பினை ஆணை|ஜாமீன்]] மனு மே 6, 2011 அன்று பாட்டியாலா சிபிஐ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு மே 14 அன்று தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பு மே 20, 2011 அன்று அவரது ஜாமீன் தள்ளுபடி செய்து கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.<ref>{{cite web|url=http://www.ndtv.com/article/india/2g-scam-no-bail-for-kanimozhi-court-orders-immediate-arrest-107166|title=Kanimozhi arrested in 2G scam, sent to Tihar jail|publisher=}}</ref>