"தீனநாத் மங்கேசுகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
 
 
== தொழில் ==
இவர் தனது ஐந்து வயதில் பாபா மசேல்கரிடமிருந்து இசைப் பாடங்களை கற்கத் தொடங்கினார். இவர் [[குவாலியர்]] பள்ளியில் சீடராகவும் இருந்தார். கயனாச்சார்யா பண்டிட் இராமகிருட்டிண புவா வழேயின் பலவகை மற்றும் ஆக்கிரமிப்பு பாணியால் இவர் ஈர்க்கப்பட்டார். தனது இளமை பருவத்தில், [[பிகானேர்|பிகானேருக்குச்]] சென்று, கிரானா கரானாவைச் சேர்ந்த பண்டிட் மணி பிரசாத்தின் தந்தை பண்டிட் சுக்தேவ் பிரசாதிடமிருந்து பாரம்பரிய இசையில் முறையான பயிற்சியைப் பெற்றார். இவர் தனது 11 வயதில் கிர்லோசுகர் இசை மண்டலியிலும், கிர்லோசுகர் நாடக மண்டலியில் சேர்ந்தார். பின்னர், இவர் கிர்லோசுகர் மண்டலியை விட்டு வெளியேறி, தனது நண்பர்களான சிந்தமன்ராவ் கோல்கத்கர் , கிருட்டிணாராவ் கோலாபுரே ஆகியோருடன் சேர்ந்து பல்வந்த் மண்டலியை உருவாக்கினார். இந்த புதிய குழுவில் [[இராம் நரேஷ் கட்கரியின்கட்கரி]]யின் ஆதரவு இருந்தது. ஆனால் குழு அமைக்கப்பட்ட சிறிது காலத்திலேயே; கட்கரி 1919 சனவரியில் இறந்து போனார்.
 
== சொந்த வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3053618" இருந்து மீள்விக்கப்பட்டது