"இராம் கணேஷ் கட்கரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

766 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
35 வருட குறுகிய காலத்திற்குள், கட்கரி நான்கு முழுமையான நாடகங்கள், மூன்று முடிக்கப்படாத நாடகங்கள், 150 கவிதைகள் மற்றும் சில நகைச்சுவையான கட்டுரைகளை எழுதியுள்ளார். (தான் இறந்த நாளில், ''பாவ பந்தன்'' என்ற நாடகத்தை சில மணிநேரங்களுக்கு முன்பே எழுதி முடித்தார். ) இலக்கிய விமர்சகர்கள் இவரது படைப்புகள் அனைத்தும் மிக உயர்ந்த திறமை வாய்ந்தவை என்று தீர்மானித்துள்ளனர்.
 
[[தானே|தானேவின்]] வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில், தானே நகராட்சி மன்றம் 1979 ஆம் ஆண்டில் ரங்காயத்தான் என்ற ஒரு நாடக அரங்கத்தை உருவாக்கி அதற்கு இராம் கணேஷ் கட்கரி எனப் பெயரிடப்பட்டது. இந்த அரங்கம் பல்வேறு நாடகங்களையும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. புனே நகரத்திலும் நன்கு அறியப்பட்ட [[சம்பாஜி]] பூங்காவில் கட்கரியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. கட்கரி தனது முழுமையற்ற நாடகமான 'ராஜசான்யாசி' என்ற நாடகத்தில் சம்பாஜியை மோசமாக சித்தரித்தாகக் கூறி [[மராத்தா|மராத்திய]] தீவிரவாதக் குழுவான சம்பாஜி படைப்பிரிவின் செயற்பாட்டாளர்களால் இந்த சிலை பிடுங்கப்பட்டு முத்தா ஆற்றில் வீசப்பட்டது. [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவர் ''நிதேஷ் ரானே'' இதற்கு தான்தான் காரணம் என்றும், சிலையை அகற்றுவதற்காக 2016 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே ஒரு வெகுமதியை அறிவித்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கொண்ட செயலுக்கு பெருமை தெரிவிப்பதாகவும் கூறி எரிச்சலூட்டும் கருத்துக்களை தெரிவித்தார். <ref>{{Cite news|title=Cong MLA Rane rewards vandals}}</ref> <ref>{{Cite news|author=Mukherjee|title=Sambhaji Brigade vandalises statue of litterateur R.G. Gadkari in Pune|publisher=The Hindu}}</ref> <ref>{{Cite news||author=Smruti Koppikar|title=Maratha pride (and votes): Why the statue of a legendary Marathi playwright was vandalised in Pune}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
{{Wikisourcelang|mr|साहित्यिक:रामRam गणेशGanesh गडकरीGadkari}}http://indiatoday.intoday.in/story/pune-maratha-brigade-writer-statue-removed/1/848253.html<nowiki/>
[[பகுப்பு:1919 இறப்புகள்]]
[[பகுப்பு:1885 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3053629" இருந்து மீள்விக்கப்பட்டது