ஒசிரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் ஒசைரிஸ் என்பதை ஒசிரிசு என்பதற்கு நகர்த்தினார்
சி →‎top
வரிசை 12:
| symbol = நெருப்புக்கோழியின் இறகுகள், மீன்
| parents = கெப் மற்றும் நூத்
| siblings = [[இசிஸ், எகிப்தியப் பெண் கடவுள்|இசிஸ்இசிசு]], [[சேத் கடவுள்|சேத்]], நெப்தைசு, மூத்த [[ஓரசு]]
| consort =[[இசிசு]]
| consort =[[இசிஸ். எகிப்தியப் பெண் கடவுள்|இசிஸ்]]
| offspring = மின், இளைய [[ஓரசு]]
}}
 
'''ஓசிரிசு''' என்பவர் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] [[பண்டைய எகிப்தின் சமயம்|சமயத்தின்]] இறப்பின் கடவுள் ஆவார். இவர் வாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் போன்றவற்றின் கடவுள் ஆவார். இவர் பச்சை நிறநிறத் தோலும்தோலுடன்,எகிப்திய [[பார்வோன்]]களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கூறப்படுகிறார். ஓசிரிசின் பெற்றோர் கெப் மற்றும் நூட் ஆகியோர்நூத் ஆவர். இவரது சகோதரர்கள் [[இசிசு]], [[சேத் கடவுள்|சேத்]], நெப்தைசு மற்றும் மூத்த [[ஓரசு]] ஆகியோர் ஆவர். ஓசிரிசின் மனைவி [[இசிஸ், எகிப்தியப் பெண் கடவுள்|இசிஸ்இசிசு]] ஆவார். இவர்களுக்கு இளைய [[ஓரசு]] பிறந்தார்.<ref>[https://www.britannica.com/topic/Osiris-Egyptian-god Osiris, EGYPTIAN GOD]</ref><ref>[https://www.ancient.eu/osiris/ Osiris]</ref>
 
== இளைய ஓரசின் தந்தை ==
"https://ta.wikipedia.org/wiki/ஒசிரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது