ஒசிரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 20:
 
== இளைய ஓரசின் தந்தை ==
ஓசிரிசின் அரியாசனத்தை அடைவதற்காக அவரை [[சேத் கடவுள்|சேத்]] கொன்றுவிடுகிறார். ஓசிரிசின் துண்டான பாகங்களை பெண் கடவுளான [[இசிஸ், எகிப்திய பெண் கடவுள்|இசிஸ்இசிசு]] ஒன்றுசேர்க்கிறார்ஒன்று சேர்க்கிறார். அப்போது ஆணுறுப்பு மட்டும் இல்லை. அதனால் இசிஸ் ஒரு தங்க ஆணுறுப்பை செய்து தன் மந்திர வலிமையால் ஓசிரிசை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அப்போது இருவரும் உறவாடினர். பிறகு மீண்டும் ஓசிரிசு இறந்துவிடுகிறார். பிறகு [[இசிசு]] இளைய [[ஓரசு|ஓரசைப்]] பெற்றெடுத்தார். இவர் வளர்ந்த பிறகு தன் தந்தையின் இறப்புக்காக [[சேத் கடவுள்|சேத்தைப்]] பழிவாங்க நினைத்தார். அதனால் அவர் சேத்துடன் போரிட்டு அவரை வீழ்த்தினார்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒசிரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது