சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''சமணர் கழுவேற்றம்''' என்பது [[நின்றசீர்நெடுமாறன்]] எனும் மன்னன் [[மதுரை]]யை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தரிடம்]] வாதத்தில் தோற்று [[கழுவேற்றம்|கழுவேறினார்கள்]] என்று [[பெரியபுராணம்]] நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.<ref>எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் - பெரியபுராணம்</ref><ref>தோற்றவர் கழுவி லேறித் பெரிய புராணம் 2754</ref> ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள [[சாமணத்தம்]] என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.{{cn}}
 
அந்நூலில் எட்டு குன்றுகளில் வசித்த எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறினார்கள் என்றும் செய்தியுள்ளது.<ref>சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்</ref> ஆயினும் இந்நிகழ்வின் உண்மைத் த‌ன்மை குறித்துப் பல்வேறு பட்ட கருத்துகள் நிலவுகின்றன. நன்றி...
 
== சான்றுகள் ==
{{cquote|
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_கழுவேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது