1996 இந்தியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51:
 
==பின்புலம்==
இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ-இந்தியர்களும்]] இருந்தனர். ஆட்சியில் இருந்த [[பி. வி. நரசிம்ம ராவ்]] அரசு ஆட்சியாளர் எதிர்ப்பு காரணமாக குறைவான இடங்களிலேயே வென்றது. எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் '''தொங்கும் நாடாளுமன்றம்''' ஆக உருவானது. அதிக இடங்களை வென்ற கட்சியான [[பாரதீய ஜனதா கட்சி]]யின் தலைவர் வாச்பாயை[[வாஜ்பாய்|வாஜ்பாயை]] அரசமைக்க இந்தியக் குடியரசுத் தலைவர் அழைத்தார். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லையென்பதால் தேவையான ஆதரவைத் திரட்ட வாச்பாய்க்கு[[வாஜ்பாய்]]க்கு 13 நாட்கள் தரப்பட்டன. ஆனால் பிறகட்சிகள் [[பாஜக]]வை மதவாதக் கட்சி என்று சொல்லி அதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன. வாச்பாய்[[வாஜ்பாய்]] பதவி விலகினார். இதற்குள்,அதன் பிறகு எதிர் கட்சியான [[இந்திரா காங்கிரசு]]க்கும் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் மாநிலக் கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]] என்ற கூட்டணியை உருவாக்கினஉருவாக்கி. இக்கூட்டணிக்கு காங்கிரசு (அமைச்சரவையில் சேராமல்) வெளியிலிருந்து ஆதரவு தர முன்வந்தது. பிரதமர் பதவிக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அன்றைய [[கர்நாடகம்]] மாநில முதல்வர் [[தேவகவுடா]] தேர்ந்தெடுக்கபபட்டார்.
 
==முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/1996_இந்தியப்_பொதுத்_தேர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது