"இந்தியப் பொதுத் தேர்தல், 1996" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

357 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==பின்புலம்==
இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ-இந்தியர்களும்]] இருந்தனர். ஆட்சியில் இருந்த [[பி. வி. நரசிம்ம ராவ்]] அரசு ஆட்சியாளர் எதிர்ப்பு காரணமாக குறைவான இடங்களிலேயே வென்றது. எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் '''தொங்கும் நாடாளுமன்றம்''' ஆக உருவானது. அதிக இடங்களை வென்ற கட்சியான [[பாரதீய ஜனதா கட்சி]]யின் தலைவர் [[வாஜ்பாய்|வாஜ்பாயை]] அரசமைக்க இந்தியக் குடியரசுத் தலைவர் அழைத்தார். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லையென்பதால் தேவையான ஆதரவைத் திரட்ட [[வாஜ்பாய்]]க்கு 13 நாட்கள் தரப்பட்டன. ஆனால் பிறகட்சிகள் [[பாஜக]]வை மதவாதக் கட்சி என்று சொல்லி அதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன. [[வாஜ்பாய்]] பதவி விலகினார். அதன் பிறகு எதிர் கட்சியான [[இந்திரா காங்கிரசு|காங்கிரசு]]க்கும் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் மாநிலக் கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]] என்ற கூட்டணியை உருவாக்கி. [[ஜனதா தளம்]] கட்சியை ஆட்சி அமைக்க வைத்தனர். இக்கூட்டணிக்கு [[இந்திரா காங்கிரசு|காங்கிரசு]] (அமைச்சரவையில் சேராமல்) வெளியிலிருந்து ஆதரவு தர முன்வந்தது. பிரதமர் பதவிக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட [[ஜனதா தளம்|ஜனதா தளம் கட்சி]]யின் முன்னணி தலைவரும் அன்றைய [[கர்நாடகம்|கர்நாடக]] மாநில முதல்வர்முதல்வருமான [[தேவகவுடா]] தேர்ந்தெடுக்கபபட்டார்.
 
==முடிவுகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3053825" இருந்து மீள்விக்கப்பட்டது