"எர்னான் கோட்டெஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

283 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Person
| name = Hernánஹேர்னான் Cortésகோட்டெஸ்
| image = Cortes-Hernando-LOC.jpg
| image_size = 250px
| caption = Hernánஹேர்னான் Cortés in a contemporary renditionகோட்டெஸ்
| birth_date = 1485
| birth_place = [[Medellínமெடெலின் (Spainஸ்பெயின்)|Medellínமெடெலின்]], [[Badajozபாடாஜோஸ்]], [[Extremaduraஎக்ஸ்ட்ரீமடுரா]], [[Spainஸ்பெயின்]]
| death_date = {{death date|1547|12|2|mf=y}}
| death_place = [[Castillejaகாஸ்டொலேஜா deடி laலா Cuestaகுயெஸ்ட்டா]], [[Sevilleசெவில் (provinceமாகாணம்)|Sevilleசெவில்]], [[Andalusiaஅண்டலூசியா]], [[Spainஸ்பெயின்]] }}
 
'''ஹெர்னான் கோட்டெஸ்''' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் '''ஹெர்னான் கோட்டெஸ் டி மொன்ரோய் வி பிசாரோ''' (Hernán Cortés de Monroy y Pizarro - 1485–டிசம்பர் 2, 1547) ஒரு [[நாடுபிடிப்பாளர்]] ஆவார். இவர் நடத்திய படையெடுப்பு [[அஸ்டெக் பேரரசு|அஸ்டெக் பேரரசின்]] வீழ்ச்சிக்கு வழிகோலியதுடன், 16 ஆம் நூற்றாண்டுத் தொசக்கத்தில், [[மெக்சிக்கோ]] [[தலைநிலம்|தலைநிலத்தின்]] பெரும் பகுதியை [[கஸ்டீல்]] அரசரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. கோட்டெஸ், [[அமெரிக்கா]]வில் முதல் கட்ட ஸ்பானியக் குடியேற்றத்தைத் தொடங்கிய [[குடியேற்றக்காரர்]]களின் [[தலைமுறை]]யைச் சேர்ந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/305394" இருந்து மீள்விக்கப்பட்டது