விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 268:
 
விக்கித்தரவின் எட்டாவது ஆண்டுக் கொண்டாட்டத்தின் பகுதியாக அக்டோபர் 12 முதல் அக்டோபர் 28 வரை இந்திய ஓவியங்கள் குறித்தான தலைப்புகளில் விக்கித்தரவில் தொடர்தொகுப்பு [https://www.wikidata.org/wiki/Wikidata:Eighth_Birthday/India/Datathon/Sum_of_all_Indian_paintings நடைபெற்றுவருகிறது]. ஆர்வமுள்ளவர்கள் பங்கெடுக்க அழைக்கிறோம். குறிப்பாக நாளையொரு நாள் (அக்டோபர் 24) மட்டும் பெண்கள் சார்ந்த ஓவியங்கள் என்ற பொருண்மையில் தொடர்தொகுப்பும் நடைபெறுகிறது. -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:51, 23 அக்டோபர் 2020 (UTC)
 
== மடிக்கணினி கிடைத்தது==
வணக்கம்
 
திரு. [[சீனிவாசன்]] ஐயா அவர்களின் முயற்சியில் தமிழ் விக்கி தன்னார்வலர் ஒருவரின் தனிப்பட்ட பங்களிப்பினால் எனக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
 
இதற்கு முன் விக்கிமீடியா மடிக்கணினி நன்கொடை விண்ணப்பத்திற்கு [https://meta.m.wikimedia.org/wiki/Hardware_donation_program/Fathima_rinosa] ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
[[பயனர்:Fathima Shaila|Fathima]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 15:27, 27 அக்டோபர் 2020 (UTC)