பண்டைய எகிப்தின் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
'''பண்டைய எகிப்திய சமயம்''' ('''Ancient Egyptian religion''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] சமூகம் பல கடவுள் வணக்க முறை நம்பிக்கைகளும், சடங்குகளும் கொண்டது. எகிப்திய சமயத்தில் இறப்பிறகு பிந்தைய வாழ்க்கை உண்டு என நம்பிக்கை வலுவாக இருந்தது. எனவே இறந்த [[பார்வோன்]]கள் மற்றும் அரச குடும்பத்தினரின் உடல்கள் [[மம்மி]]யாக்கப்பட்டு பதப்படுத்தி வைத்தனர். அனைத்து எகிப்தியர்களும் சூரியக் கடவுளான [[இரா]] எனும் கடவுளை வழிபட்டனர்.
 
உலகத்தை காத்தருளும் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்திய கடவுள்களான]] [[அமூன்இரா]], [[அதின்அமூன்]], [[ஆத்தோர்அதின்]], [[இராஆத்தோர்]], [[ஒசைரிஸ்]], [[ஓரசு]], [[சேக்மெட்சேத் கடவுள்|சேத்]], [[வத்செட்இன்பு]], [[அமூன்சேக்மெட்]], [[வத்செட்]] [[மூத் (எகிப்தியக் கடவுள)|மூத்]], [[கோன்சு]], [[சகுமித்து]] மற்றும் [[தாவ்]] போன்ற கடவுள்களை வழிபட்டனர்.
 
மற்றும் தேவதைகளிடம், மக்கள் தங்கள் நலத்திற்கும், இயற்கை பேரழிவுகளிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளவும், பல்வேறு பிரார்த்தனைகளும் மற்றும் பலி காணிக்கைளும் செலுத்தினர். எகிப்திய ஆட்சியாளர்களான [[பார்வோன்]]கள் தங்கள் கடவுள்களுக்கு சமயச் சடங்குகளை நிறைவேற்றும் தலைமைப் பூசாரிகளாகவும் விளங்கினார். இதனால் பார்வோன்கள் இறை சக்தி கொண்டவர்களாக மக்கள் கருதினர். மக்களுக்கும், கடவுளுக்கும் இடையே [[பார்வோன்]]கள் இடையாளர்களாகவும் செயல்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்தின்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது