விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

வணக்கம். இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2020 வரும் நவம்பர் 1 முதல், 30 வரை நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் [[விக்கிப்பீடியா:ஆசிய மாதம் | திட்டப்பக்கத்தில்]] உங்கள் பெயரை இணைத்துக் கொள்ளவும்.
 
போட்டிக்கான கட்டுரைகளை [ https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Asian_Month/Fountain_tool ஃபவுண்டைன் கருவி]யில் சமர்ப்பிக்க, விண்ணப்பம் செய்துள்ளேன், நிருவாகிகள் யாராவது அனுமதி அளித்தால் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அனுமதி வழங்க [https://fountain.toolforge.org/editathons/ இங்கு] செல்லவும்.
 
நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 00:16, 28 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3054110" இருந்து மீள்விக்கப்பட்டது