"விசிறித்தொண்டை ஓணான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

339 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
(→‎விசிறித்தொண்டை ஓணான்: உள்ளூர்ப் பெயர்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
}}
[[File:Fan-throated Lizard (Sitana ponticeriana) W2 IMG 7581.jpg|thumb|left|[[ஐதராபாத்து (இந்தியா)]]வில்]]
'''விசிறித்தொண்டை ஓணான்''' (Fan throated lizard) என்பது [[பல்லியோந்திகள்|பல்லியோந்தி]] [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சேர்ந்த உயிரினமாகும். இவற்றின் கழுத்துப் பகுதியில் விசிறி போன்ற அமைப்பு இருப்பதால், இவை விசிறித்தொண்டை ஓணான் என அழைக்கப்படுகின்றன. விசிறித்தொண்டை ஓணான் பிரிவில் 11 துணை வகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. மூன்று வகைகள் [[நேபாளம்|நேபாளத்திலும்]], இரண்டு வகைகள் [[இலங்கை|இலங்கையின்]] கடற்கரை- தாழ்வான பகுதிகளிலும், ஒரு வகை நடு இந்தியாவிலும், நான்கு வகைகள் இந்தியாவின் வறண்ட பகுதிகளிலும், புல்வெளிப் பரப்புகளிலும் வாழ்வதாக நம்பப்படுகிறது. தென் தமிழகத்தின் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டங்களின் சில பகுதிகளில் சின்ன வக்கா என்று உள்ளூரில் அழைக்கும் விசிறித்தொண்டை ஒணான்கள் காணப்படுகிறன. அண்மையில் இவற்றை ஆய்வுசெய்து தனி இனமாக நிறுவி ''சித்தானா மருதம்நெய்தல்'' என்ற அறிவியற்பெயர் இட்டுள்ளனர்.<ref name="DeepakKhandekar2016">{{cite journal|last1=Deepak|first1=V.|last2=Khandekar|first2=Akshay|last3=Varma|first3=Sandeep|last4=Chaitanya|first4=R.|title=Description of a new species of Sitana cuvier, 1829 from southern India|journal=Zootaxa|volume=4139|issue=2|year=2016|pages=167|issn=1175-5334|doi=10.11646/zootaxa.4139.2.2}}</ref> இந்த ஓணான் கண்டறியப்பட்ட இடங்கள் பெரும்பாலும் பொட்டல் நிலம், தரிசு நிலப்பரப்புகளே. தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக்கு பின்பு தமிழகம், இலங்கையில் இவ்வகை ஓணான்களை அதிகம் காண முடியும். <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%93%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article9656894.ece | title=தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் புதிய விசிறித்தொண்டை ஓணான் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 ஏப்ரல் 22 | accessdate=23 ஏப்ரல் 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3054165" இருந்து மீள்விக்கப்பட்டது