சரோஜாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
==திரைப்பட அனுபவங்கள்==
இவர் [[எம்.ஜி.ஆர்]] உடன் 26 படங்களிலும் [[சிவாஜி கணேசன்]] உடன் 22 படங்களிலும் நடித்துள்ளாா்
பின்பு [[ஜெமினி கணேசன்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[முத்துராமன்]], [[ஏ. வி. எம். ராஜன்]], [[ஜெய்சங்கர்]], [[ரவிசந்திரன்]], ஆகிய பிரபல நடிகர்கள் உடன் நடித்துள்ளாா். என்றாலும் தமிழில் கதாசிாியா் மா. லட்சுமணன் முதல் மண்ணாங்கட்டி சுப்பிரமணியம் வரை ஜோடியாக இணைந்து நடித்த ஒரே நடிகை சரோஜாதேவி ஆவாா்.
 
அன்றைய தமிழ் திரையுலகில் 1960 காலங்களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளான [[பத்மினி]], [[சாவித்திரி]], [[சரோஜா தேவி]] ஐ மக்களால் முப்பெரும் கதாநாயகிகள் என்று போற்றப்பட்டன.
 
இவா் 1967 ஆம் ஆண்டு ஶ்ரீஹா்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு கௌதமராமசந்திரன், இந்திரா, ஆகிய இருபிள்ளைகளும். புவனேஸ்வாி என்கிற தனது அக்கா சீதாதேவி அவா்களின் மகளை தத்தெடுத்து வளா்த்து வருகிறாா்.
"https://ta.wikipedia.org/wiki/சரோஜாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது