பீகார் சட்டமன்றத் தேர்தல், 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 119:
 
===மகாகாத்பந்தன்===
மகாகாத்பந்தன் என்ற பெருங்கூட்டணியில் ஐந்து கட்சிகள் உள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலுள்ள ராசுட்டிரிய சனதா தளமும் இந்திய தேசிய காங்கிரசும் முதன்மையானவை. இடதுசாரி கட்சிகளும் இதில் உள்ளன.<ref>{{Cite web|last=Kumar|first=Abhay|date=2020-06-10|title=Ahead of Bihar polls, Mahagathbandhan may dump three of its allies|url=https://www.deccanherald.com/national/national-politics/ahead-of-bihar-polls-mahagathbandhan-may-dump-three-of-its-allies-847850.html|url-status=live|archive-url=|archive-date=|access-date=2020-10-07|website=Deccan Herald|language=en}}</ref><ref>{{Cite web|last=Naqshbandi|first=Aurangazeb|date=2020-10-02|title=RJD-Congress close to sealing seat talks in Bihar, announcement soon|url=https://www.hindustantimes.com/bihar-election/rjd-congress-close-to-sealing-seat-talks-in-bihar-announcement-soon/story-LUwcdIct6OIwXBbO8jcRDP.html|url-status=live|archive-url=|archive-date=|access-date=2020-10-08|website=Hindustan Times|language=en}}</ref>
 
சென்ற 2015ஆம் ஆண்டு தேர்தலில் இக்கூட்டணியில் ஐக்கிய சனதா தளமும் இணைந்திருந்தது. இக்கூட்டணி அமைத்த அரசில் ஐக்கிய சனதா தளத்தின் நிதிசு குமார் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். 2017ஆம் ஆண்டு இக்கூட்டணியில் இருந்து விலகி ஐக்கிய சனதா தளம் தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்ததை தொடர்ந்து இக்கூட்டணி அரசு ஆட்சியை இழந்தது. 2018இல் விக்காசீல் இன்சான் கட்சியும் இந்துசுத்தானி அவாமி மோர்ச்சாவும் 2019 சனவரியில் ராசுட்டிரிய சமதா கட்சியும் இக்கூட்டணியில் இணைந்தன .<ref>{{Cite news|date=2018-12-20|title=RLSP chief Kushwaha joins UPA in Bihar, becomes part of Mahagathbandhan|work=Business Standard India|agency=Press Trust of India|url=https://www.business-standard.com/article/elections/rlsp-s-upendra-kushwaha-joins-upa-in-bihar-becomes-part-of-mahagathbandhan-118122000664_1.html|url-status=live|access-date=2020-10-07}}</ref><ref name=":32" /><ref>{{Cite web|last=Kumar|first=Manish|date=23 December 2018|title=कौन हैं ये मुकेश साहनी जो कह रहे हैं 'माछ भात खाएंगे महागठबंधन को जिताएंगे'|trans-title=Who is this Mukesh Sahani saying "will eat Fish-Rice and give victory to Mahagathbandan"|url=https://khabar.ndtv.com/news/bihar/mukesh-sahni-aka-son-of-mallah-joins-mahagathbandhan-in-bihar-1967031|url-status=live|archive-url=|archive-date=|access-date=2020-10-07|website=NDTV India}}</ref> ஆனால் 2020 ஆகத்து-அக்டோபரில் இவ்மூன்று கட்சிகளும் இக்கூட்டணியில் இருந்து விலகின. <ref>{{Cite news|others=Special Correspondent|date=2020-09-25|title=Pappu Yadav promises corruption-free Bihar in six months|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/other-states/pappu-yadav-promises-corruption-free-bihar-in-six-months/article32690228.ece|access-date=2020-10-07|issn=0971-751X}}</ref><ref>{{Cite web|last=Swaroop|first=Vijay|date=2020-08-20|title=Jitan Ram Manjhi-led HAM-S exits Grand Alliance ahead of Bihar assembly polls|url=https://www.hindustantimes.com/india-news/jitan-ram-manjhi-led-ham-s-exits-grand-alliance-ahead-of-bihar-assembly-polls/story-bpSf73W79DRHV3yUJoCiZO.html|url-status=live|archive-url=|archive-date=|access-date=2020-10-07|website=Hindustan Times|language=en}}</ref><ref>{{Cite web|date=2020-10-03|title=महागठबंधन में टूट: कॉन्फ्रेंस में बोले VIP चीफ - पीठ में छुरा मारा|trans-title=Break in Mahagathbandan: VIP chief in conference says backstabbed|url=https://hindi.thequint.com/elections/bihar-elections/bihar-election-2020-mukesh-sahni-vikassheel-insaan-party-quits-rjd-congress-mahagathbandhan|url-status=live|archive-url=|archive-date=|access-date=2020-10-07|website=TheQuint|language=hi}}</ref> 2015 தேர்தலில் தனியாக போட்டியிட்டு ஓர் தொகுதியில் கூட வெற்றி பெற முடியாததால் இம்முறை சமாச்வாதி கட்சி போட்டியிடாமல் இராசுட்டிரிய சனதா தளத்திற்கு ஆதரவு தருவதாக 2020 செப்டம்பர் அறிவித்தது.<ref>{{Cite news|others=Special Correspondent|date=2020-09-23|title=SP to support RJD in Bihar polls|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/elections/bihar-assembly/sp-to-support-rjd-in-bihar-polls/article32675348.ece|access-date=2020-10-07|issn=0971-751X}}</ref>
 
இத்தேர்தலில் இக்கூட்டணியுடன் இணைய இடதுசாரிகளான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்), இந்தியப் பொதுவுடமைக் கட்சி , [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]] உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.<ref>{{Cite web|last=Verma|first=Nalin|date=29 August 2020|title=Will an RJD-Congress-Left Alliance Ride the Anti-Incumbency Wave in Bihar?|url=https://thewire.in/politics/bihar-elections-rjd-congress-left-alliance|url-status=live|archive-url=|archive-date=|access-date=2020-10-07|website=The Wire}}</ref><ref>{{Cite news|last=Nair|first=Sobhana K.|date=2020-09-26|title=Bihar Assembly elections {{!}} Mahagatbandhan narrows down its seat sharing formula|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/elections/bihar-assembly/bihar-assembly-elections-mahagatbandhan-narrows-down-its-seat-sharing-formula/article32704026.ece|access-date=2020-10-07|issn=0971-751X}}</ref> இதைத்தொடர்ந்து சாதி அடிப்படையில் மட்டும் தொகுதிகளை பிரிக்காமல் சோதனை முயற்சியாக சாதியும் வர்க்கமும் என்ற அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கலாம் என்று முடிவானது. <ref>{{Cite web|last=Tiwari|first=Amitabh|date=2020-10-07|title=Bihar Polls 2020: Will Tejashwi's 'Caste-Class' Strategy Succeed?|url=https://www.thequint.com/voices/opinion/bihar-assembly-elections-2020-tejashwi-yadav-caste-class-voter-base-nitish-kumar-bjp-jdu|url-status=live|archive-url=|archive-date=|access-date=2020-10-07|website=The Quint|language=en}}</ref>மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைக்கு வந்ததும் பொதுவுடமை கட்சிகளின் செல்வாக்கு குறையத்தொடங்கியது. ஆனாலும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்), இந்தியப் பொதுவுடமைக் கட்சி தன் செல்வாக்கை சில பகுதிகளில் இழக்காததால் 2015 தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சியாக இருந்தது. <ref>{{Cite web|last=Mazumdar|first=Gautam|date=2020-10-06|title=JMM to go solo in Bihar polls, accuses RJD of 'political betrayal'|url=https://www.hindustantimes.com/bihar-election/jmm-to-go-solo-in-bihar-polls-accuses-rjd-of-political-betrayal/story-N9syF9hSpcCnWK6sD2t6KK.html|url-status=live|archive-url=|archive-date=|access-date=2020-10-07|website=Hindustan Times|language=en}}</ref> <ref>{{Cite web|last=Verma|first=Nalin|date=26 August 2020|title=Will an RJD-Congress-Left Alliance Ride the Anti-Incumbency Wave in Bihar?|url=https://thewire.in/politics/bihar-elections-rjd-congress-left-alliance|url-status=live|archive-url=|archive-date=|access-date=2020-10-07|website=The Wire}}</ref>அக்டோபர் 3 [[ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா|சார்கண்ட் முக்தி மோர்ச்சா]] உடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது <ref>{{Cite news|last=Tewary|first=Amarnath|date=2020-10-03|title=Bihar Assembly elections {{!}} Mahagathbandhan seals seat-sharing deal|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/elections/bihar-assembly/bihar-assembly-elections-mahagathbandhan-clinches-seat-sharing-deal/article32760480.ece|access-date=2020-10-07|issn=0971-751X}}</ref> ஆனாலும் அக்டோபர் 7 சார்கண்ட் முக்தி மோர்ச்சா விலகிக்கொண்டது.
 
 
 
==மேற்கோள்கள்==
<references />
 
 
[[பகுப்பு:பீகார் சட்டமன்றத் தேர்தல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீகார்_சட்டமன்றத்_தேர்தல்,_2020" இலிருந்து மீள்விக்கப்பட்டது