வைணவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''வைணவ சமயம்''' (''Vaishnavism'') [[விஷ்ணு|விஷ்ணுவை]] முழுமுதற் [[கடவுள்|கடவுளாக]] வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கைஅவதாரமhhajajajajaj. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற jwkkkkwwஎடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்Aakakakakwkq. திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க [[திருமால்|மச்சம்]], [[கூர்ம அவதாரம்|கூர்மம்]], [[வராக அவதாரம்|வராகம்]],Ajajqkqkkqkw [[நரசிம்மர்|நரசிம்மம்]],jwkwkwkwkww [[வாமனன்]],wjwjjwkwkwkkw [[பரசுராமன்]],w [[இராமர்|இராமன்]],wjejejejee [[பலராமன்]], [[கிருஷ்ணன்]], [[கல்கி (அவதாரம்)|கல்கி]] என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] 14{{cn}} வைணவ உபநிடதங்களாகும்.
 
இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தரshwbwnwjejejwjwwkkkkkபஞ்சரebebenenesந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்.
 
குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17598:2011-11-30-03-20-32&catid=1399:2011&Itemid=648 வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/வைணவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது