தெனாலி (தமிழ்த் திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
 
== தயாரிப்பு ==
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த கே. எஸ். ரவிக்குமார் பின்வருமாறு கூறியுள்ளார். "[[மருதநாயகம் (திரைப்படம்)|மருதநாயகம்]] திரைப்படம் நிறுத்தப்பட்ட நிலையில் கமல்ஹாசன் தனக்கு ஒரு வருடம் காலம் தற்போது உள்ளது, அதில் இரண்டு திரைப்படங்கள் நடிக்கலாம் ஒரு படத்தை நான் இயக்குகிறேன் அடுத்த படத்தை நீங்கள் இயக்குவீர்களா என்று வினவினார். அதற்கு சம்மதம் தெரிவிக்க கமல் [[ஹே ராம்]] திரைப்படத்தை முடித்துவிட்டு தெனாலி திரைப்படத்துக்கு ஆயத்தமானார். தெனாலி படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ஆனேன்", எனக் கூறியுள்ளார்.<ref name="தயாரிப்பு">{{Cite web |date=27 அக்டோபர் 2020 |title='ரஜினிதான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார்' - நினைவுகள் பகிரும் கே. எஸ். ரவிக்குமார் |url=http://www.puthiyathalaimurai.com/newsview/84910/Director-K-S--Ravikumar-experience-on-Thenali-film-of-20-years |accessdate=27 அக்டோபர் 2020 |work=[[புதிய தலைமுறை]]}}</ref><ref>{{Cite web |date=28 அக்டோபர் 2020 |title=கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித் |url=https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/28192747/2017604/Ajith-acted-Rajini-liked-story.vpf |accessdate=29 அக்டோபர் 2020 |work=[[மாலை மலர்]]}}</ref>
 
இந்த படத்துக்கு தெனாலி என்ற பெயரை ரஜினிதான் பரிந்துரைத்தார், எனத் தெரிவித்துள்ள கே. எஸ். ரவிக்குமார் மேலும் இப்படம் அமேரிக்க திரைப்படமான வாட் எபௌட் பாப்? என்ற படத்தின் பாதிப்பில் உருவாக்கனேன். ஆனால் ஒரு காட்சியை கூட அப்படத்திலிருந்து நகல் எடுக்கவில்லை. ஒரு வரிக் கதைக்கு 10 திரைக்கதைகளை உருவாக்கினோம், அந்த ஆங்கில படம் வெற்றி பெறவில்லை ஆனால் தெனாலி மிகப்பெரிய வெற்றி பெற்றது, என பேட்டியளித்துள்ளார்.<ref name="தயாரிப்பு" />
"https://ta.wikipedia.org/wiki/தெனாலி_(தமிழ்த்_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது