லோக் ஜனசக்தி கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
}}
 
'''லோக் ஜனசக்தி கட்சி''' ('''LJP''') [[இந்தியா]]வின் [[பீகார்]] மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மாநில அரசியல் கட்சி ஆகும். மறைந்த [[இராம் விலாசு பாசுவான்]] அவர்களின் மகன் [[சிராக் பாசுவான்]] இந்த கட்சியின் தலைவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்த கட்சி [[ஐக்கிய ஜனதா தளம்]] கட்சியில் இருந்து பிரிந்து உருவானது. பீகாரில் உள்ள [[தலித்]] மக்களின் வாழ்க்கைத் தரம் உயர், பிரதிநிதித்துவம் பெற இக் கட்சி செயல்படுகிறது. தற்போது லோக் ஜனசக்தி கட்சி [[தேசிய ஜனநாயக கூட்டணி]]யின் ஓர் அங்கமாக உள்ளது. இராம் விலாசு பாசுவான் இக்கட்சியை உருவாக்கினார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லோக்_ஜனசக்தி_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது