கே. எஸ். அங்கமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, replaced: சாமுண்டீஸ்வரி → சாமுண்டீஸ்வரி (திரைப்படம்)|சாமுண்டீஸ்வரி using AWB
வரிசை 17:
 
== பிறப்பும், ஆரம்பகால வாழ்க்கையும் ==
அங்கமுத்து 1914ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தவர். பெற்றோர்: எத்திராஜுலு நாயுடு - ஜீவரத்தினம். அங்கமுத்துவிற்கு 5 வயது இருக்கும்போது அவருடைய குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது.
 
== நாடகத்துறைப் பங்களிப்புகள் ==
வரிசை 25:
 
== திரைத்துறைப் பங்களிப்புகள் ==
1933 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நந்தனார் திரைப்படத்தில் நடிக்க அங்கமுத்துவிற்கு வாய்ப்பு கிடைத்தாலும், அவர் சென்னையில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை. 1934ஆம் ஆண்டு ரத்னபாய் - சரஸ்வதிபாய் சகோதரிகள் தயாரித்த பாமா விஜயம் படத்தில் அங்கமுத்து நடித்தார்.
 
1940, 1950 காலகட்டங்களில் பல திரைப்படங்களில் அங்கமுத்து நடித்தார். சிவாஜி கணேசன் அறிமுகமான [[பராசக்தி (திரைப்படம்)|பராசக்தி]], ஏவிஎம்மின் முதல் படமான [[ரத்னாவளி (திரைப்படம்)|ரத்னாவளி]] ஆகியவற்றில் அங்கமுத்து நடித்திருந்தார். இவர் நடித்த கடைசித் திரைப்படம் [[குப்பத்து ராஜா]] ஆகும்.
வரிசை 37:
# [[சேது பந்தனம்]] (1937)
# [[மிஸ் சுந்தரி]] (1937)
* [[சாமுண்டீஸ்வரி (திரைப்படம்)|சாமுண்டீஸ்வரி]] (1937)
# [[பிரேமபந்தன்]] (1941)
# [[சாந்தா]] (1941)
வரிசை 71:
 
== பிற்கால வாழ்க்கை ==
அங்கமுத்து திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது இறுதிக் காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இவர் 1994ஆம் ஆண்டு காலமானார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._அங்கமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது